வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-12-05 01:25 GMT   |   Update On 2022-12-05 01:25 GMT
  • சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள்.
  • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் புறப்பாடு.

இன்று பிரதோஷம். திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் கோவில்களில் ஆயி ரத்தெட்டு சங்காபிஷேகம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், தங்க குதிரை வாகனத்தில் பவனி, சுவாமிமலை முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திரு நெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி, திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, கார்த்திகை-19 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி காலை 7.48 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : அசுவினி காலை 9.23 மணி வரை பிறகு பரணி.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பொறுமை

ரிஷபம்-செலவு

மிதுனம்-உயர்வு

கடகம்-போட்டி

சிம்மம்-நலம்

கன்னி-வெற்றி

துலாம்- அன்பு

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- நட்பு

மகரம்-போட்டி

கும்பம்-நிறைவு

மீனம்-ஆர்வம்

Tags:    

Similar News