வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Update: 2022-11-28 03:57 GMT
  • இன்று சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு.
  • சுவாமிமலை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

திருவோண விரதம். திருவெண்காடு, திருவாடானை, திருக்கடவூர், திருக்கழுக்குன்றம் கோவில்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, கார்த்திகை-12 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி மாலை 6.24 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : உத்திராடம் பிற்பகல் 3.24 மணி வரை பிறகு திருவோணம்.

யோகம் : மரண, அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-கண்ணியம்

ரிஷபம்-உதவி

மிதுனம்-சாந்தம்

கடகம்-உவகை

சிம்மம்-சிறப்பு

கன்னி-உழைப்பு

துலாம்- தீரம்

விருச்சிகம்-வெற்றி

தனுசு- ஜெயம்

மகரம்-நட்பு

கும்பம்-பெருமை

மீனம்-பணிவு

Tags:    

Similar News