வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-09-27 01:30 GMT   |   Update On 2022-09-27 01:30 GMT
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம்.
  • முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சிருங்கேரி சாரதாம்பாள் மகேஸ்வரி அலங்காரம், விருஷப சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவம் ஆரம்பம். பெரிய சேஷ வாகனத்தில் திருவீதி உலா. மதுரை தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, புரட்டாசி-10 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை பின்னரவு 3.32 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : அஸ்தம் காலை 8.01 மணி வரை பிறகு சித்திரை.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-அன்பு

மிதுனம்-அமைதி

கடகம்-நலம்

சிம்மம்-பயணம்

கன்னி-ஜெயம்

துலாம்- உற்சாகம்

விருச்சிகம்-வரவு

தனுசு- சாதனை

மகரம்-நிம்மதி

கும்பம்-புகழ்

மீனம்-இன்பம்

Tags:    

Similar News