வழிபாடு

ஆன்மிகம்... இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-08-19 01:58 GMT   |   Update On 2022-08-19 01:58 GMT
  • இன்று முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம்.
  • இன்று கிருஷ்ண ஜெயந்தி.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். கார்த்திகை விரதம். கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, திருவிடைமருதூர் ஸ்ரீ பிரு கத்குசாம்பிகை புறப்பாடு, பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் திருவீதி உலா, பழனி ஸ்ரீ ஆண்டவர், திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதப்வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, கீழ்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-3 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அஷ்டமி பின்னிரவு 2.47 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம் : கார்த்திகை நாளை காலை 6.01 வரை. பிறகு ரோகிணி.

யோகம் : சித்த-மரணயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணிமுதல் 7 மணி வரை, மாலை 5 மணிமுதல் 6 மணிவரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-வாழ்வு

ரிஷபம்-நலம்

மிதுனம்-மாற்றம்

கடகம்-பாராட்டு

சிம்மம்-புகழ்

கன்னி-வரவு

துலாம்- ஓய்வு

விருச்சிகம்-முயற்சி

தனுசு- யோகம்

மகரம்-வெற்றி

கும்பம்-ஜெயம்

மீனம்-உதவி

Tags:    

Similar News