வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்....

Update: 2022-08-15 03:20 GMT
  • விநாயகர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு.
  • இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு சோமவார அபிஷேகம்.

மகா சங்கடஹர சதுர்த்தி.

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மதுரை ஸ்ரீ முக்குருணி விநாயகர், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீமாணிக்க விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ வேத விநாயகர் சிறப்பு ஹோமம். அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரருக்கு காலை சோமவார அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆடி-30 (திங்கட்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தி பின்னிரவு 2.04 மணி வரை பிறகு பஞ்சமி.

நட்சத்திரம் : உத்திரட்டாதி பின்னிரவு 2.30 மணி வரை பிறகு ரேவதி.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : மாலை 7.30- 9 மணி

எமகண்டம் : நண்பகல் 10.30-12 மணி

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிறப்பு

ரிஷபம்-நற்செயல்

மிதுனம்-ஆர்வம்

கடகம்-வெற்றி

சிம்மம்-சுகம்

கன்னி-சுபம்

துலாம்- நட்பு

விருச்சிகம்-அமைதி

தனுசு- நலம்

மகரம்-வரவு

கும்பம்-பாராட்டு

மீனம்-முயற்சி

Tags:    

Similar News