இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அலங்காரத்துடன் 7 சுற்றுகள் வந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அலங்காரத்துடன் 7 சுற்றுகள் வந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.