ஆன்மிகம்
லத்தேரி கெங்கையம்மன்

லத்தேரி கெங்கையம்மன் கோவில் திருவிழா

Published On 2021-06-02 05:13 GMT   |   Update On 2021-06-02 05:13 GMT
கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று முன் எச்சரிக்கையாக பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது.

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசை கொண்டு வந்து, கெங்கை அம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தினர். இதைத் தொடர்ந்து கண் திறப்பு நடந்தது.

கொரோனா நோய்த்தொற்று முன் எச்சரிக்கையாக பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது.
Tags:    

Similar News