ஆன்மிகம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வென்னிமலை முருகன் கோவிலில் யாகசாலை பூஜை

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வென்னிமலை முருகன் கோவிலில் யாகசாலை பூஜை

Published On 2020-11-17 04:03 GMT   |   Update On 2020-11-17 04:03 GMT
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாயையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜை தொடங்கியது.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜை தொடங்கியது. வருகிற 20-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 21-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
Tags:    

Similar News