ஆன்மிகம்
திருமணம்

சுபகாரியம் செய்யக்கூடாத திதி, நட்சத்திரங்கள்

Published On 2020-07-04 09:59 GMT   |   Update On 2020-07-04 09:59 GMT
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி, நட்சத்திரங்கள் அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி, நட்சத்திரங்கள் அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.

A.ஞாயிறு - பரணி
திங்கள் - சித்திரை
செவ்வாய் - உத்திராடம்
புதன் - அவிட்டம்
வியாழன் - கேட்டை
வெள்ளி - பூராடம்
சனி - ரேவதி

B.ஞாயிறு - பஞ்சமி,கிருத்திகை
திங்கள் - த்விதீயை,சித்திரை
செவ்வாய் - பௌர்ணமி,ரோகினி
புதன் - சப்தமி,பரணி
வியாழன் - த்ரயோதசி,அனுஷம்
வெள்ளி - ஷஷ்டி,திருவோணம்
சனி - அஷ்டமி,ரேவதி

C.ஞாயிறு - பஞ்சமி,அஸ்தம்
திங்கள் - ஷஷ்டி,திருவோணம்
செவ்வாய் - சப்தமி,அஸ்வினி
புதன் - அஷ்டமி,அனுஷம்
வியாழன் - திருதீயை,பூசம்
வெள்ளி - நவமி,ரேவதி
சனி - ஏகாதசி,ரோகினி

D.ஞாயிறு - சதுர்த்தி
திங்கள் - சஷ்டி
செவ்வாய் - சப்தமி
புதன் - த்விதீயை
வியாழன் - அஷ்டமி
வெள்ளி - நவமி
சனி - சப்தமி .. .
Tags:    

Similar News