ஆன்மிகம்
ஒவ்வொரு தமிழ் மாதமும் செய்ய வேண்டிய தானம்

ஒவ்வொரு தமிழ் மாதமும் செய்ய வேண்டிய தானம்

Published On 2020-05-21 07:01 GMT   |   Update On 2020-05-21 07:01 GMT
ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் இந்த மாதத்திற்கு உகந்த தானங்களை செய்து வந்தால் வாழ்க்கை சிறக்கும். இப்போது எந்த தமிழ் மாதத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் இந்த மாதத்திற்கு உகந்த தானங்களை செய்து வந்தால் வாழ்க்கை சிறக்கும். இப்போது  எந்த தமிழ் மாதத்திற்கு என்ன தானம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்

வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்

ஆனி – தேன்

ஆடி – வெண்ணெய்

ஆவணி – தயிர்

புரட்டாசி – சர்க்கரை

ஐப்பசி – உணவு, ஆடை

கார்த்திகை – பால், விளக்கு

மார்கழி – பொங்கல்

தை – தயிர்

மாசி – நெய்

பங்குனி – தேங்காய்.
Tags:    

Similar News