ஆன்மிகம்
சண்டிகேஸ்வரர்

சண்டிகேஸ்வரர் திருமேனிகள்

Published On 2019-12-06 06:35 GMT   |   Update On 2019-12-06 06:35 GMT
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரரை காணலாம். சில தலங்களில் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் வெவ்வேறு வடிவில் உள்ளது. அவை எந்த தலங்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
சிவன் கோவிலில் - தொனிச் சண்டிகேஸ்வரர்

முருகன் கோவிலில் - சுமித்ர சண்டிகேஸ்வரர்

விநாயகர் கோவிலில் - கும்ப சண்டிகேஸ்வரர்

சூரியன் கோவிலில் - தேஜஸ் சண்டிகேஸ்வரர்

அம்பாள் கோவிலில் - யமுனா சண்டிகேஸ்வரர்
Tags:    

Similar News