ஆன்மிகம்
நரசிம்மர்

நரசிம்ம வடிவில் உள்ள கோவில்கள்

Published On 2019-10-17 09:01 GMT   |   Update On 2019-10-17 09:01 GMT
மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. இந்த நரசிம்ம வடிவில் 12 ஊர்களில் கோவில்கள் உள்ளன.
மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. இந்த நரசிம்ம வடிவில் 12 ஊர்களில் கோவில்கள் உள்ளன. அவை

1. சோளிங்கர் - யோகநரசிம்மர்.
2. திருவல்லிக்கேணி - யோக நரசிம்ம கோலத்துடனான தெள்ளியசிங்கர்.
3. திருநீர்மலை - சாந்த நரசிம்மர்
4. நரசிங்கம்யானைமலை(மதுரை)குகைச்கோவில் - ஸ்தாரக நரசிம்மர்.
5. சிங்கப்பெருமாள் கோவில் - படலாத்ரீ நரசிம்மர்.
6. மங்களகிரி - பாகை நரசிம்மர்
7. ஸ்ரீரங்கம் - ஹிரண்யஸ்ம்ஹார உக்கிர நரசிம்மர்.
8. அகோபிலம் - லட்சுமி நரசிம்மர்.
9. சிந்தலபூடி - யோக நரசிம்மர்.
10. மங்களகிரி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர்.
11. தாடிக்கொம்பு - சுதர்சன நரசிம்மர்
12. கீழ் அகோபிலம் - பிரகலாத வரத நரசிம்மர்.
Tags:    

Similar News