ஆன்மிகம்
கேது பகவான்

கேது பகவானைப் பற்றி..

Published On 2019-08-20 06:32 GMT   |   Update On 2019-08-20 06:32 GMT
உலக வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி, முக்தி அடையச் செய்பவர் கேது. இவரைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.
நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

ரத்தினம் - வைடூரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குரூரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்ப்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

ராகம் - ஷண்முகப்ரியா

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்ளு

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீச்சம் - ரிஷபம்

மூலத் திரிகோணம் - மீனம்

நட்சத்திரங்கள் - அசுவினி, மகம், மூலம்

பாலினம் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 11/2 வருடம்

நட்பு - சனி, சுக்ரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

தலம் - கீழ்பெரும்பள்ளம்

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News