தொடர்புக்கு: 8754422764

சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை, நம்மை வியக்க வைப்பவையாகவே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

பதிவு: ஜூன் 26, 2019 14:34

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா ஆலோசனை கூட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொது தீட்சிதர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 26, 2019 13:11

பெரியகோவிலில் வராகி அம்மனுக்கு 1-ந்தேதி ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 26, 2019 11:36

கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோவில் திருவிழா

கொடைக்கானல் நகர் டர்னர்புரம் பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. விழாவின் இறுதி நாளாக அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 26, 2019 11:34

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 26, 2019 10:10

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பதிவு: ஜூன் 26, 2019 09:55

தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

ஸ்ரீ ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம்,விபூதி உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 26, 2019 09:53

நந்தி பற்றிய அரிய தகவல்கள்

நந்திகேஸ்வரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேஸ்வரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

பதிவு: ஜூன் 25, 2019 14:32

எமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்

விதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 25, 2019 13:34

இந்து சமயத்தின் வேதங்கள்

வேதம் என்பது இந்து சமயத்தின் அடிப்படை நூல்களாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள் ரிக், யஜூர், சாம வேதங்களை மட்டுமே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

பதிவு: ஜூன் 25, 2019 12:03

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் ஜூலை 17-ந்தேதி 10 மணி நேரம் மூடப்படுகிறது

சந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு ஜூலை 16-ந்தேதி இரவு 7 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 5 மணி வரை திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது.

பதிவு: ஜூன் 25, 2019 11:04

அகத்தியரின் சக்தியை உணர்ந்த அசுரர்கள்

விந்திய மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அசுரர்கள் அகத்தியரின் சக்தியை உணர்ந்து கொண்ட கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 25, 2019 10:08

ராவணனின் தம்பி விபீஷணன்

ராமாயண காலத்தில் இலங்கையை அரசாண்ட ராவணனின் தம்பி விபீஷணன். விபீஷணன் நீதி நியாயங்களை பின்பற்றி நடக்கும் பண்பு கொண்டவனாக இருந்தான்.

பதிவு: ஜூன் 25, 2019 09:37

திருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் தேரோட்டம்

திருவெறும்பூர் அருகே ஐய்யனார் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 09:31

1.7.2019 முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்

ஒன்றல்ல, இரண்டல்ல.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதரை திருக்குளத்தில் இருந்து எடுக்கும் பரவசமான நிகழ்வு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.

பதிவு: ஜூன் 24, 2019 14:34

தம்பதி தெய்வங்களின் தத்துவம்

முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.

பதிவு: ஜூன் 24, 2019 13:20

மனதை ஆட்சி செய்யும் சந்திரன்

சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது.

பதிவு: ஜூன் 24, 2019 11:39

அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம்செய்தனர்.

பதிவு: ஜூன் 24, 2019 10:54

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி அருகே பஞ்சவடியில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 24, 2019 08:32

கருணை தெய்வம் எங்கள் சாய்பாபா

சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்ற வரலாறு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 23, 2019 13:05

நவக்கிரகங்கள் தரும் பலன்

இந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினைகளுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது.

பதிவு: ஜூன் 22, 2019 13:08