தொடர்புக்கு: 8754422764

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில்

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 07:41

மரண பயத்தை போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

மரண பயத்தை, எம பயத்தை அடியோடு போக்கும் திருத்தலம் தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 08:04

திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில்

ஒரு ஆலயத்தின் தல புராணம் ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது. அந்த ஆலயம், திருவாலங்காடு வண்டார்குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 06:55

திருமண வரம் தரும் கேரளத்து திருமணஞ்சேரி கோவில்

திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், கொல்லம் நகரில் அமைந்திருக்கும் உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.

பதிவு: ஏப்ரல் 08, 2019 06:53

ஒரு ஊர்.. ஒரே நாமம்.. மூன்று ஆலயங்கள்..

ஒரேஇடத்தில் ஆற்றின் நடுவிலும், ஆற்றின் இருகரையிலும் ஒரே திருநாமத்தில் மூன்று கோவில்கள் அமைந்திருக்கிறது. இந்த மூன்று ஆலயத்தையும் ஒரு சேர வணங்குவது சிறப்பானது.

பதிவு: ஏப்ரல் 06, 2019 07:08

குறைதீர்க்கும் அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம்

சப்தமாதர் ஆலயம் துறையூருக்கு வடக்கே அன்னை நல்ல காவத்தாயம்மன் ஆலயம் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 07:50

வெளிநாடு செல்ல அருளும் அகஸ்தீஸ்வரர் ஆலயம்

அழகிய கண்கவர் குன்றின் மேல் அமைந்துள்ளது சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அகஸ்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 07:50

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தை பற்றியும், அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் சில செய்திகளை இங்கே பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 07:51

அதிசயங்கள் நிறைந்த ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்

ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 07:41

ராஜ வாழ்க்கை தரும் வரதராஜ பெருமாள் கோவில்

எதுர்மலையில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தையும் விஜய நகரப் பேரரசை மாமன்னன் கிருஷ்ண தேவராயர் உருவாக்கி கொடுத்தார். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 07:02

திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர் தியாகராஜ சுவாமி கோவில்

திருவாரூர் கமலாம்பாள் சமேத வன்மீகிநாதர், தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ‘திருவாரூர் தேர் அழகு' என்பது சொல் வழக்கு. அதுபோல ‘பிறக்க முக்தி தரும் தலம்’ இது.

பதிவு: மார்ச் 30, 2019 06:46

குழந்தை வரம் அருளும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில்

கருவின் வளர்ச்சிக்கு அருள் புரியும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 29, 2019 07:59

அம்மை அப்பனுடன் அருளும் முருகப்பெருமான் கோவில்

பழனி மலையில் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் முருகப்பெருமான் தனியாக இல்லாமல், வள்ளி-தெய்வானை சமேத குடும்பஸ்தராக அருள்புரிகிறார்.

பதிவு: மார்ச் 28, 2019 08:11

விதியை மாற்றும் வேலூர்பாளையம் பிரம்மேஸ்வரர் கோவில்

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புற்று விளங்கும் இவ்வாலயத்தில், பிரம்மேஸ்வரரை வழிபடுவோரின் தலையெழுத்து மங்களகரமாக மாற்றப்பட்டு, திருப்பங்கள் விரைவில் ஏற்படும் என்பது ஐதீகம்.

பதிவு: மார்ச் 27, 2019 07:56

இன்னல்களை போக்கும் பசுங்கிளி சாஸ்தா கோவில்

திருநெல்வேலி கோபால சமுத்திரம் கிராமத்தின் எல்லையில் சிறப்புமிக்க பசுங்கிளி சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 26, 2019 07:45

கர்ப்பிணிக்கு அடைக்கலம் கொடுக்கும் தலைமலை ஐய்யனார் கோவில் - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை ஐய்யனார் கோவில்.

பதிவு: மார்ச் 25, 2019 06:50

சுவாசக் கோளாறு நீக்கும் திருக்கூர் மகாதேவர் கோவில்

ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோய்களை நீக்கியருளும் தலமாக, திருக்கூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மகாதேவர் கோவில் உள்ளது.

பதிவு: மார்ச் 23, 2019 06:57

அநீதியை அகற்றும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில்

கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 22, 2019 06:55

பழம்பெருமை கொண்ட பவளமலை முருகன் கோவில்

பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே நம்பிக்கை.

பதிவு: மார்ச் 21, 2019 09:39

அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில் - திருச்சி

திருச்சி மாநகரின் மத்தியப் பகுதியான கண்டோண்மெண்ட் அருகே உள்ள பீமநகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால் கிருஷ்ணன் கோவில்.

பதிவு: மார்ச் 20, 2019 07:52

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் சிறப்புகள் - கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 19, 2019 07:59