தொடர்புக்கு: 8754422764

அருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோவில் - காஞ்சிபுரம்

அருள்மிகு பச்சைவண்ணர் பெருமாள் கோவிலில் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும்.

பதிவு: மே 06, 2019 10:32

ஆண்டுக்கு 8 நாட்களே அஷ்டலட்சுமி அருள் தரும் வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில்

அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

பதிவு: மே 04, 2019 06:57

தட்சிண மூகாம்பிகை கோவில் - கேரளா

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

பதிவு: மே 03, 2019 07:53

மும்மூர்த்திகள் வாசம் செய்யும் கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

பதிவு: மே 02, 2019 07:49

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான உய்யகொண்டேஸ்வரர் ஆலயம்

உய்யகொண்டேஸ்வரர் ஆலயம் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு ஆலயமாக இருந்தாலும், அனைவரும் இத்தலம் வந்து இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதித்து உரிய பலன் பெறுவது கண் கூடான உண்மை.

பதிவு: மே 01, 2019 06:59

நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி திருக்கோவில்

ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 12:54

தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் சிவன் கோவில்

குஜராத் மாநிலம் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 14:05

சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம் - திருநெல்வேலி

ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 07:03

அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில் - விருத்தாசலம்

தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் கொளஞ்சியப்பர் தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.

பதிவு: ஏப்ரல் 26, 2019 06:53

அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில் - சிதம்பரம்

அருள்மிகு தில்லைகாளியை வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க அருள்புரிவாள். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 13:36

திருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி

திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 07:53

வரங்கள் அருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்

வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 09:28

கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவில் - அரியலூர்

கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.

பதிவு: ஏப்ரல் 22, 2019 10:39

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 600 ஆண்டு பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 09:16

மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 11:21

துன்பங்கள் அகற்றும் பழஞ்சிறை தேவி கோவில்

பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 07:56

குறைகளை நீக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற இடத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவான் பலியிடும் விழா சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

பதிவு: ஏப்ரல் 17, 2019 07:49

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில்

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 07:51

புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்

மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 07:52

தனித்துவம் வாய்ந்த தோரணமலை முருகன் கோவில்

முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 06:47

காலத்தால் அழியாத தஞ்சை பெரியகோவில்

ராஜராஜ சோழன் கட்டிய காலத்தால் அழியாத ஒரு கட்டிடக் கலைதான் தஞ்சை பெரியகோவில். இந்த ஆலயம் ஓவியக் கலைகளில் சிறப்பு மிக்க இருப்பிடமாகவும் விளங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 12, 2019 11:50