தொடர்புக்கு: 8754422764

தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது திண்ணம்.

பதிவு: பிப்ரவரி 03, 2022 06:51

கன்னிகா பரமேஸ்வரி மூல மந்திரம்

திருமணமாகாத பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியை மனதில் நினைத்து 48 நாள்கள் தியானித்தால் அன்னை மனம் மகிழ்ந்து அவர்களுக்குத் திருமண வரம் அருள்வாள் என்பது ஐதிகம்.

பதிவு: பிப்ரவரி 02, 2022 06:48

முக்தி தரும் அண்ணாமலையார் துதிப்பாடல்

அண்ணாமலையாரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.

பதிவு: பிப்ரவரி 01, 2022 12:25

நல்ல வாழ்க்கைத்துணை அமைய உதவும் இந்திராணி காயத்ரி மந்திரம்

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

பதிவு: ஜனவரி 31, 2022 13:29

கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய சரஸ்வதி அஷ்டோத்திரம்

கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும்.

பதிவு: ஜனவரி 29, 2022 13:15

குடும்பத்தின் மன அமைதிக்கு சொல்ல வேண்டிய வைஷ்ணவி தேவி காயத்ரி மந்திரம்

வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.

பதிவு: ஜனவரி 28, 2022 12:13

திருமூலர் அருளிய திருமந்திரத்தில் 4 பாடல்கள்

அன்பின் வடிவமாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை தத்துவார்த்தமாக எடுத்துரைத்த திருமூலர், அந்த ஈசனை கைப்பற்றிச் சென்றால், முக்தியை அடையலாம். மீண்டும் பிறக்கும் நிலை வராது என்பதையும் சொல்கிறார்.

பதிவு: ஜனவரி 27, 2022 12:28

அஷ்ட பைரவர்கள் காயத்ரி மந்திரங்கள்

திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜனவரி 25, 2022 13:44

தேய்பிறை அஷ்டமி அன்று சொல்ல வேண்டிய ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி

ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்.. சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும், நலமோடும் வாழ்வோம்!!!

பதிவு: ஜனவரி 24, 2022 06:55

நோய் தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரம்

எந்த நோயாக இருந்தாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வியக்கத்தக்க வகையிலும், உடனடியான பலன்களையும் தரும் இம்மந்திரத்தை உபயோகித்து பலனடையுங்கள்.

பதிவு: ஜனவரி 22, 2022 12:41

ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

பதிவு: ஜனவரி 21, 2022 12:39

சகல மங்களங்களும் உண்டாகும் ஸ்ரீலிங்காஷ்டகம்

ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும்.

அப்டேட்: ஜனவரி 20, 2022 12:56
பதிவு: ஜனவரி 20, 2022 12:47

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக...

பதிவு: ஜனவரி 19, 2022 12:16

தைப்பூசமான இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி

கடவுள்களில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானை வணங்கும் பொழுது இந்த 108 முருகன் போற்றியை தவறாமல் உச்சரியுங்கள்.

பதிவு: ஜனவரி 18, 2022 11:15

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.

பதிவு: ஜனவரி 17, 2022 11:25

தமிழில் சிவ சித்தேஸ்வர அஷ்டகம்

ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும் நன்மையே நடக்கும்.

பதிவு: ஜனவரி 15, 2022 10:54

பொங்கல் திருநாள் அன்று நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..

ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய நமஸ்காரம் செய்யும் நாட்களிலும், குறிப்பாக கதிரவனுக்கு விழா எடுக்கும். பொங்கல் திருநாள் அன்றும் நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..

பதிவு: ஜனவரி 14, 2022 06:00

திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி

வைகுண்ட ஏகாதசி நன்னாளிலும் பெருமாள் கோவில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.

பதிவு: ஜனவரி 13, 2022 06:36

கடன் பிரச்சனையை தீர்க்கும் அரைக்காசு அம்மன் 108 போற்றி

சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் வீற்றிருக்கும் அரைகாசு அம்மனை நினைத்து வழிபடுவதன் மூலம், வாழ்வில் உள்ள கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

பதிவு: ஜனவரி 12, 2022 12:34

அன்னை அகிலாண்டேஸ்வரி குறித்து தாயுமானவர் பாடிய பாடல்

அகிலம் ஈன்ற அன்னையாகிய அகிலாண்ட நாயகியை (உமையை) ஒரு பாகத்தில் வைத்து கங்கையாகிய மங்கையைச் சடைமுடியில் வைத்துக்காட்சி தருபவன் இறைவன்.

பதிவு: ஜனவரி 11, 2022 12:32

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட பின் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

பதிவு: ஜனவரி 10, 2022 13:56

More