தொடர்புக்கு: 8754422764

உயர்ந்த பதவி கிடைக்க அருளும் தமிழ் ஸ்லோகம்

கீழ்காணும் பாடலை அனுதினமும் பாடி, அன்னை மீனாட்சியை வணங்கி வழிபட்டு வந்தால், உயர்ந்ததிலும் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வாய்க்கும்.

பதிவு: ஏப்ரல் 09, 2019 13:38

கடன் பிரச்சனையை தீர்க்கும் ரின் முக்தி மந்திரம்

கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.

பதிவு: ஏப்ரல் 08, 2019 10:26

காளியம்மன் 108 போற்றி

காளியம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 09:51

வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய முருகன் ஸ்தோத்திரம்

இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 13:00

திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மந்திரம்

சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி சிவன் பார்வதியை வழிபாட்டால் அனைத்து திருமண தடைகளும் தாமதங்களும் மறைந்து, விரைவில் திருமணம் நடைபெறும்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 14:01

உடல் ஆரோக்கியம் மேம்படும் ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் ஆதித்யனாகிய சூரிய பகவானின் அருளைப் பெறலாம்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 12:52

சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்

பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகள் தொல்லை, சொத்து பிரச்சனைகள் தீரும்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 12:54

விகாரி வருட வெண்பா பாடல்

தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது

பதிவு: ஏப்ரல் 01, 2019 11:06

துளசியை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

திருமகளான லட்சுமி தேவியின் அம்சம் கொண்ட செடி துளசி செடியாகும். இந்த தெய்வீக துளசி செடியை வணங்கி வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

பதிவு: மார்ச் 30, 2019 10:08

இழப்புகள், விரயங்களை ஏற்படாமல் தடுக்கும் பரமேஸ்வரன் மந்திரம்

பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வந்தால் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.

பதிவு: மார்ச் 29, 2019 13:49

நன்மை தரும் புவனேஸ்வரி ஸ்தோத்திரம்

புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.

பதிவு: மார்ச் 28, 2019 14:45

பார்வை திறன் குறைவதை தடுக்கும் சூரிய பகவான் ஸ்லோகம்

27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும்.

பதிவு: மார்ச் 27, 2019 10:44

பணமுடக்கத்தை நீக்கும் ஸ்லோகம்

ராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை சொல்லி வந்தால் வேலை, தொழில் வியாபாரங்களில் இருந்து வந்த பணமுடை நீங்கும்.

பதிவு: மார்ச் 26, 2019 10:51

விரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி

இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 09:46

சனி தோஷ பரிகார மந்திரம்

அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி நடப்பவர்கள் இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.

அப்டேட்: மார்ச் 23, 2019 11:51
பதிவு: மார்ச் 23, 2019 11:50

அனைத்து சங்கடங்களும் நீங்கும் அனுமன் சாலீஸா

வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பதிவு: மார்ச் 22, 2019 11:51

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்

முருகனின் இந்த மந்திரத்தை பங்குனி உத்திர தினமான இன்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

பதிவு: மார்ச் 21, 2019 13:22

குழந்தை பேறு அருளும் மந்திரம்

குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.

பதிவு: மார்ச் 20, 2019 12:22

வியாபார பிரச்சனைகள் நீங்க சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.

பதிவு: மார்ச் 19, 2019 13:03

குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை போக்கும் அம்மன் ஸ்லோகம்

அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.

பதிவு: மார்ச் 18, 2019 11:36

காரிய தடையை நிவர்த்தி செய்யும் சுதர்சன ஸ்லோகம்

பெருமாள் ஆலயத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் தீய எண்ணங்கள், துஷ்ட சக்திகள் உங்களிடம் இருந்து நீங்கும்.

பதிவு: மார்ச் 16, 2019 10:14