ஸ்லோகங்கள்
பஞ்சமுக அனுமன்

எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட உதவும் மந்திரம்

Update: 2022-05-21 04:50 GMT
உங்களுடைய சந்தோஷம் கெட்டுப்போகாமல் இருக்க எதிரி தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.
ஓம் பூர்வகபிமுகாய பஞ்சமுக
ஹனுமதே டம் டம் டம் டம் டம்
சகல ஸத்ரு நிவாராணாய ஸ்வாஹா

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றால் உங்களுக்கு எதிராக நிற்கும் எந்த கெட்ட சக்தியும் செயலிழந்துவிடும் என்பது நம்பிக்கை.

எதிரிகளும் உங்களுடைய நண்பராக மாறுவார்கள். ஒருவேளை ரொம்பவும் பெரிய எதிரியாக இருந்து, நீங்கள் முன்னேற கூடாது என்று உங்களுக்கு ஏவல் பில்லி சூனியத்தை ஏவி விட்டாலும் சரி, அந்த எதிர்மறை ஆற்றல் உங்களை நெருங்கவே முடியாது. உங்களுடைய சந்தோஷம் கெட்டுப்போகாமல் இருக்க எதிரி தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தாலே போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Tags:    

Similar News