ஸ்லோகங்கள்
சந்திர பகவான்

வீண் கவலைகளை நீக்கும் சந்திர பகவான் ஸ்தோத்திரம்

Update: 2022-04-04 07:05 GMT
இந்த ஸ்தோத்திரத்தை திங்கட்கிழமைகள், பௌர்ணமி தினங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை துதிப்பதால் வீண் கவலைகள், மன அழுத்தம் போன்றவை நீங்கும்.
ஆப்யாயஸ்வ ஸமேதுதே விஸ்வத
ஸோமவ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய ஸங்கதே

இரவில் உலகிற்கு ஒளி தரும் சந்திர பகவானுக்குரிய ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை வேதமறிந்த வேதியர்களிடம் ஸ்வரத்துடன் துதிக்கும் விதம் அறிந்து, தினமும் காலையில் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், பௌர்ணமி தினங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை துதிப்பதால் வீண் கவலைகள், மன அழுத்தம் போன்றவை நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். ஜன வசியம் உண்டாகும். நீங்கள் மனதில் நினைத்த நல்ல விடயங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Tags:    

Similar News