தொடர்புக்கு: 8754422764

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி- தமிழில்

என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....

பதிவு: மே 23, 2022 12:25

எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட உதவும் மந்திரம்

உங்களுடைய சந்தோஷம் கெட்டுப்போகாமல் இருக்க எதிரி தொல்லையிலிருந்து விடுபட இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

பதிவு: மே 21, 2022 10:20

விரும்பியதை அருளும் கமலாம்பிகை ஸ்தோத்திரம்

உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.

பதிவு: மே 20, 2022 11:35

ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, அளவற்ற சுகம், மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!

பதிவு: மே 19, 2022 13:30

நீண்ட ஆயுள் தரும் தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.

பதிவு: மே 18, 2022 12:41

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கவசம்

புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள். எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

பதிவு: மே 17, 2022 12:37

குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.

பதிவு: மே 16, 2022 11:40

மனக்கஷ்டம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

மன கவலையோடு சோர்வோடு முகத்தில் சிரிப்பு இல்லாமல் இருக்கும் போது இந்த மந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பதிவு: மே 14, 2022 13:35

சுகப்பிரசவம் நடக்க கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த ஸ்லோகத்தை திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவரை நினைத்து தினமும் மூன்று முறை சொல்லி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.

பதிவு: மே 13, 2022 13:31

சீரடி சாய்பாபாவின் மகத்தான மூல மந்திரம்

யார் ஒருவர் இந்த மூல மந்திரத்தை தினமும் 108 தடவை மனதுக்குள் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு பாபாவின் அருள் கடாட்சம் நிரம்பக் கிடைக்கும்.

பதிவு: மே 12, 2022 10:42

நிம்மதியைத் தரும் சித்ரா தேவி காயத்ரி மந்திரம்

தனிப்பெரும் பரம்பொருளான நித்யா தேவியை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும். அவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.

பதிவு: மே 11, 2022 12:39

பிரச்சனைகளை தீர்க்கும் வராஹி அம்மன் மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் 54 முறை 8 வாரம் செய்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பதிவு: மே 10, 2022 11:01

நல்வாழ்வு தரும் சிவநாம ஸ்லோகம்

பேரருள் உடைமை, அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.

பதிவு: மே 09, 2022 14:30

தேர்வு நடந்த வரும் இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் மந்திரம்

குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களும் கூட ப்ரக்ஞ்யா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பதிவு: மே 07, 2022 07:02

ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்க குருவந்தனம்

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் கிடைக்கும்.

பதிவு: மே 06, 2022 12:35

துன்பங்களை போக்கும் ஜூவாலா மாலினி மந்திரம்

ஜூவாலா மாலினி நெருப்பு ஜூவாலை ரூபமாக இருப்பவள். இந்த தேவியை வழிபட்டால், எந்த துன்பமும் தீயில் இட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். எதிரிகள் பயம் இருக்காது.

பதிவு: மே 05, 2022 11:17

செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.

பதிவு: மே 04, 2022 10:46

அட்சய திருதியை: இன்று சொல்ல வேண்டிய குபேரர் 108 போற்றி

நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.

பதிவு: மே 03, 2022 10:45

கிருத்திகை தினமான இன்று சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

இம்மந்திரத்தை கிருத்திகை தினத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் சொல்ல வேண்டும்.

பதிவு: மே 02, 2022 10:12

வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

வீரராகவப்பெருமாளை, திருமங்கை ஆழ்வார், “எவ்வுள் கிடந்தான்”என்றும் திருமழிசை ஆழ்வார், “எவ்வுள் பெருமலை” என்றும் தமது பதிகங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.

பதிவு: ஏப்ரல் 30, 2022 13:27

சித்திரை மாத சிவராத்திரியான இன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

சித்திரை மாத சிவராத்திரியான இன்று ஈசனின் அருளை முழுமையாகப் பெற, சிவபெருமானை நினைத்து உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2022 09:30

More