தொடர்புக்கு: 8754422764

கிருஷ்ண பரமாத்மாவை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் தெரியுமா?

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.

பதிவு: ஆகஸ்ட் 29, 2021 09:52

நாளை அனுஷ்டிக்க வேண்டிய கிருத்திகை விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்...

ஆவணி கிருத்திகை தினத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் என்ன சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 28, 2021 11:42

மனதிற்கு பிடித்த வரன் அமைய கடைபிடிக்க வேண்டிய நந்தா விரதம்

நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும்.

பதிவு: ஆகஸ்ட் 26, 2021 12:42

இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்டிக்கும் முறையும்.. தீரும் பிரச்சனையும்...

விநாயகர் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இன்று விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

அப்டேட்: ஆகஸ்ட் 25, 2021 14:20
பதிவு: ஆகஸ்ட் 25, 2021 07:06

விரதம் இருப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..

ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2021 11:02

சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம் அனுஷ்டிக்கும் முறை

மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

அப்டேட்: ஆகஸ்ட் 21, 2021 08:26
பதிவு: ஆகஸ்ட் 21, 2021 07:07

வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை

சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2021 08:16

வரலட்சுமி விரத பூஜை முறைகள்

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும்.

அப்டேட்: ஆகஸ்ட் 20, 2021 13:57
பதிவு: ஆகஸ்ட் 20, 2021 07:09

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க உதவும் விரதம்

பக்தியுடன் இந்த விரதை வழிபாட்டை செய்யும் போது, ஆயுள், ஆரோக்கியம், மாங்கல்ய பலம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு திருமண வரம் கிடைக்கும்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2021 07:02

ஏகாதசி விரதத்தின் மகிமைகள்

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

பதிவு: ஆகஸ்ட் 18, 2021 12:34

சொத்து, சொந்த வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய் கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

அப்டேட்: ஆகஸ்ட் 17, 2021 14:24
பதிவு: ஆகஸ்ட் 17, 2021 11:35

காரிய வெற்றி தரும் கணபதி விரத வழிபாடு

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும்.

அப்டேட்: ஆகஸ்ட் 16, 2021 14:52
பதிவு: ஆகஸ்ட் 16, 2021 07:01

நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம்

நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2021 09:20

இன்று கருட பஞ்சமி- விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

கருட பஞ்சமி தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

பதிவு: ஆகஸ்ட் 13, 2021 07:06

இன்று நாக சதுர்த்தி: சிறப்பும்... விரத பலன்களும்...

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

பதிவு: ஆகஸ்ட் 12, 2021 07:09

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அப்டேட்: ஆகஸ்ட் 11, 2021 14:45
பதிவு: ஆகஸ்ட் 11, 2021 07:03

இன்று ஆடி கடைசி செவ்வாய்- விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும்

செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

பதிவு: ஆகஸ்ட் 10, 2021 11:04

பிரதோஷமும்.. விரத வழிபாட்டு முறையும்..

பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2021 12:37

நாளை ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிக்கும் முறை

இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் ஆடி அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஆகஸ்ட் 07, 2021 11:39

இன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்- விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

ஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

அப்டேட்: ஆகஸ்ட் 06, 2021 20:23
பதிவு: ஆகஸ்ட் 06, 2021 10:02

சிந்தனைகளில் வெற்றி பெற நந்தியை விரதம் இருந்து வழிபடுவோம்

நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

அப்டேட்: ஆகஸ்ட் 05, 2021 14:10
பதிவு: ஆகஸ்ட் 05, 2021 11:30

More