தொடர்புக்கு: 8754422764

கண்ணன் சொன்ன அனந்த விரதம்

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 14:41

வேண்டியதை நிறைவேற்றும் பெளர்ணமி விரதம்

ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

பதிவு: ஏப்ரல் 09, 2019 09:27

பச்சைப்பட்டினி விரதமிருக்கும் சமயபுரத்தாள்

சமயபுரம் மாரியம்மன் உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

பதிவு: ஏப்ரல் 08, 2019 11:48

விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 13:06

உமா மகேசுவர விரதம்

சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உமாமகேசுவர வடிவத்தை, புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் வழிபடுவதை ‘உமாமகேசுவர விரதம்’ என்கின்றனர்.

பதிவு: ஏப்ரல் 05, 2019 13:26

முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அமாவாசை விரதம்

அமாவாசை தினங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். இன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபட உகந்த நாளாகும்.

பதிவு: ஏப்ரல் 04, 2019 14:35

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்

இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பதிவு: ஏப்ரல் 03, 2019 10:23

சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்கள்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் மிகவும் முக்கியமானதும், சிறப்பானதும் பிரதோஷம் விரதம். பிரதோஷ விரதம் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 14:25

வரன் கிடைக்க வரம் தரும் கல்யாண விரதம்

பக்தர்கள் கூப்பிட்டதும் பறந்து வந்து வரம் தரும் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வரமும் கிடைக்கும், நல்ல வரனும் அமையும்.

பதிவு: ஏப்ரல் 01, 2019 13:01

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள்

நாம் இருக்கும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் இறையருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 30, 2019 13:50

திருமண வரம் தரும் ராகு விரத வழிபாடு

நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு வழிபாட்டை விரதம் இருந்து செய்து வந்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்..

பதிவு: மார்ச் 29, 2019 14:26

குலதெய்வத்தை விரதம் இருந்து வழிபட மறக்காதீர்கள்

யார் ஒருவர் குலதெய்வத்தை விடாமல், விரதம் இருந்து ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது.

பதிவு: மார்ச் 28, 2019 12:54

சகல பாவங்களையும் நீக்கும் ஷட்திலா ஏகாதசி விரதம்

மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல பாவங்கள் நீங்கும்.

பதிவு: மார்ச் 27, 2019 13:29

விநாயகர் விரத வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகள், குறைபாடுகள் நீங்க விநாயகர் விரத வழிபாடு அல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வது மிகவும் பலன் தரக்கூடியது.

பதிவு: மார்ச் 26, 2019 13:22

ஆனந்தம் அருளும் அங்காரக சதுர்த்தி விரதம்

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும்.

பதிவு: மார்ச் 25, 2019 13:41

குலதெய்வ விரத வழிபாட்டின் மகிமை

குலதெய்வ விரத வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

பதிவு: மார்ச் 23, 2019 10:32

மகம் நட்சத்திரக்காரர்களை பணக்காரராக மாற்றும் விரத வழிபாடு

ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம்.

பதிவு: மார்ச் 22, 2019 14:12

இன்று பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

பதிவு: மார்ச் 21, 2019 07:06

பங்குனி உத்திரம்: விரதம் இருந்து அண்ணாமலையார் வழிபாடு செய்யவும்

பங்குனி உத்திரம் அன்று பரம்பொருளான அண்ணாமலையாரை அன்போடு முறைப்படி விரதம் இருந்து வழிபட்டால் நம் வாழ்வில் எத்துனை இகபர இன்பங்கள் உண்டோ, அத்தனை இன்பங்களையும் பெறலாம்.

பதிவு: மார்ச் 20, 2019 14:39

நாளை பங்குனி உத்திர திருமண விரதம்

பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

பதிவு: மார்ச் 20, 2019 11:02

நலம் தரும் ராகுகால விரத பூஜை

கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் ராகுகால விரத பூஜை செய்தால் அவர்கள் மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும்.

அப்டேட்: மார்ச் 19, 2019 14:11
பதிவு: மார்ச் 19, 2019 14:09