தொடர்புக்கு: 8754422764

நந்தியை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பிரதோஷ காலத்தில் மட்டுமல்ல தினமும் நந்தியை (Nandhi) விரதம் இருந்து வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 13:17

இன்று சித்திரை மாத பிரதோஷம்… சிவனை விரதம் இருந்து வழிபட சிறப்பு நாள்..

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

பதிவு: மே 02, 2019 10:35

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபமோசினி ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: மே 01, 2019 13:21

உடலுக்கு நன்மை தரும் உபவாசம்

உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்து வந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 06:58

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 13:08

விரதங்கள் இறைவனுக்காக மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும்..

விரதங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுத்தருகிறது என்பதை முன்னோர்கள் அன்றே கண்டறிந்து நம்மை ஆன்மிகப் பாதையில் இயக்க வைத்திருக்கிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 13:29

வழக்குகளில் வெற்றி தரும் விரதம்

நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு உள்ளவர்கள் வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 11:19

நன்மைகள் வழங்கும் ராமர் விரதம்

ராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 07:54

தோஷங்கள் விலக பஞ்சமி திதி விரதம்

பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 12:42

இழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்

நீங்கள் இழந்த செல்வம், பணம், புகழ், கெளரவம் போன்றவைகளை பெற ஒரு எளிய விரத பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 13:53

மன பலம் வழங்கும் மாருதி விரத வழிபாடு

மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் விரதம் இருந்து வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். காரியங்கள் நிறைவேறும்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 07:51

கேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம்

கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 11:04

பலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி விரதம்

நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. இன்று சித்ரகுப்தனை விரதம் இருந்து வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 07:45

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தன் விரதம்

சித்ரா பவுர்ணமி (நாளை) நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 10:15

வறுமையை போக்கும் அன்னபூரணி விரதம்

அன்னபூரணி தேவியை முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றென்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் இருக்கின்ற தரித்திரம் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 12:54

மங்கலங்கள் அருளும் மகாலட்சுமி விரதம்

ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 14:58

அஷ்டமி திதியில் பைரவர் விரத வழிபாடு

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 11:43

ராமநவமி விரதம் வழிமுறை

ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 11:32

சகல நன்மைகளும் அருளும் ராஜ மாதங்கி விரதம்

அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அன்னை ராஜ மாதங்கியை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 07:41

சில முக்கியமான விரதங்கள்

இந்து சமயத்தில் விரதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் சில முக்கியமான விரதங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 11, 2019 14:00

கண்ணன் சொன்ன அனந்த விரதம்

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 14:41