காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.
இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றது. அது போலவே இயற்கையின் நீதியான பிறப்பும், இறப்பும் ஒன்று மற்றொன்றை ஈடுசெய்கிறது. அதில் இந்த இறப்பை வழங்குவது காலமாகும். இந்த காலம் தான் காளி என்ற பெண் தெய்வமாக வழிபடப்படுகிறது. இந்த காளி தேவியை விரதம் இருந்து வணங்குவதால் பயம் விலகும்.