தொடர்புக்கு: 8754422764

ராகுகால விரத வழிபாடும்.. பலன்களும்..

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும்.

அப்டேட்: நவம்பர் 12, 2021 13:46
பதிவு: நவம்பர் 12, 2021 09:20

செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யுங்க...

சுய ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ல் இருந்தால் செவ்வாய் தோஷமாகும். இந்த தோஷம் நிவர்த்தியாக இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

அப்டேட்: நவம்பர் 10, 2021 14:13
பதிவு: நவம்பர் 10, 2021 09:55

இன்று சூரசம்ஹாரம்- விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.

பதிவு: நவம்பர் 09, 2021 10:09

நாளை சூரசம்ஹாரம்: மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான நாளை (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அப்டேட்: நவம்பர் 08, 2021 13:48
பதிவு: நவம்பர் 08, 2021 10:17

கந்த சஷ்டி விரதம் - இதை மறக்காதீங்க...

ஆறாவது நாள் சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு.

அப்டேட்: நவம்பர் 06, 2021 12:06
பதிவு: நவம்பர் 06, 2021 07:08

கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்…

கந்த சஷ்டி விதம் இருக்கும் ஆன்மிக அன்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விரத முறைகளும், அதற்கான பலன்களும் இங்கே தரப்பட்டுள்ளது.

அப்டேட்: நவம்பர் 05, 2021 13:19
பதிவு: நவம்பர் 05, 2021 09:17

கனிவான வாழ்வருளும் கந்தசஷ்டி விரதம் இன்று தொடக்கம்

கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யுங்கள்.

பதிவு: நவம்பர் 04, 2021 06:00

நாளை தீபாவளி: விரதம் இருந்து மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

பூஜையின் போது மகாலட்சுமிக்கு புத்தம் புது ரூபாய் நோட்டுகளை படைப்பது நல்லது. பூஜை முடிந்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுகளையும், அர்ச்சனை செய்த ரூபாய் அல்லது நாணயங்களையும் ஒரு சிவப்பு துணியில் கட்டி லாக்கரில் வைக்க வேண்டும்.

அப்டேட்: நவம்பர் 03, 2021 11:58
பதிவு: நவம்பர் 03, 2021 07:14

செவ்வாய்க்கிழமை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷம் அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

பதிவு: நவம்பர் 02, 2021 11:25

தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய விரத வழிபாடுகள்

தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, விரதம் இருந்து சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது.

பதிவு: நவம்பர் 02, 2021 11:04

கஷ்டங்களை போக்கும் சொர்ண கால பைரவர் விரத வழிபாடு

ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும்.

பதிவு: நவம்பர் 01, 2021 07:10

நாளை இந்திரா ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறையும்... கிடைக்கும் பலன்களும்

ஐப்பசி மாதத் தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் சக்தி இந்திரா ஏகாதசி விரதத்திற்கு உள்ளது.

பதிவு: அக்டோபர் 30, 2021 07:12

ஐஸ்வரியங்களை அருளும் ஐப்பசி ஏகாதசிகள் விரதங்கள்

இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அப்டேட்: அக்டோபர் 29, 2021 11:56
பதிவு: அக்டோபர் 29, 2021 07:12

விநாயகர் அருளைப் பெற உதவும் 11 வகையான விரதங்கள்

விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். அந்த விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: அக்டோபர் 28, 2021 12:45

சாய்பாபா விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாத விதிமுறைகள்...

எண்ணிய காரியம் நிறைவேற ஒன்பது வியாழக்கிழமை விரதம் இருந்தால் சாய் பாபா நாம் வேண்டியதை நிறைவேற்றுவார். விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

பதிவு: அக்டோபர் 27, 2021 12:58

சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானது

அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

அப்டேட்: அக்டோபர் 26, 2021 11:04
பதிவு: அக்டோபர் 26, 2021 07:08

தடைகள் தீர்க்கும் பஞ்சமி விரத வழிபாடு

பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.

அப்டேட்: அக்டோபர் 25, 2021 11:56
பதிவு: அக்டோபர் 25, 2021 07:06

விரதம் அனுஷ்டிப்பவர்கள் மறக்கக்கூடாதவை...

பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பதிவு: அக்டோபர் 22, 2021 12:51

சுதர்சன சக்கர யந்திர விரத வழிபாடு

ஸ்ரீசுதர்சன மகா மந்திரத்தை தானே ஜபிப்பதும், மற்றவர் ஜபிக்கக் கேட்பதும், சுதர்சன யாகம் நடக்குமிடத்தில் இருப்பதும் மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

பதிவு: அக்டோபர் 21, 2021 10:45

இன்று பௌர்ணமி அன்னாபிஷேகம்... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்...

ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.

பதிவு: அக்டோபர் 20, 2021 07:04

நாளை வறுமையை விலக்கும் அன்னாபிஷேகம்.. விரதம் இருந்து வழிபடுங்க....

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

அப்டேட்: அக்டோபர் 19, 2021 14:59
பதிவு: அக்டோபர் 19, 2021 10:23

More