தொடர்புக்கு: 8754422764

கார்த்திகை மாதமும்.... சிறப்பு வாய்ந்த ஐயப்பன் விரதமும்...

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கவேண்டுமென்றால், கன்னிசாமியாக இருந்தாலும் குருசாமியாக இருந்தாலும் கட்டாயம் 41 நாள்கள் விரதம் இருக்க வேண்டும்.

பதிவு: டிசம்பர் 07, 2021 09:37

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்

கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

பதிவு: டிசம்பர் 06, 2021 07:01

இன்று கார்த்திகை அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

கார்த்திகை அமாவாசையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது சிறப்பான நன்மைகளை வழங்கும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

பதிவு: டிசம்பர் 04, 2021 07:05

நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம்

நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.

பதிவு: டிசம்பர் 03, 2021 06:59

பிரதோஷ விரதமும்... அபிஷேக பொருட்களின் பலன்களும்...

ஒவ்வொருவரின் பிரச்சனைக்கும் தீர்வுக்கான பிரதோஷ காலத்தில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இது நடைபெறும் பூஜையில் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டங்களை பெறலாம்.

பதிவு: டிசம்பர் 02, 2021 10:30

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை

சபரிமலை யாத்திரையின் போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.

பதிவு: டிசம்பர் 01, 2021 07:07

இன்று விஷ்ணுவின் கருணையைப் பெற உதவும் ரமா ஏகாதசி விரதம்

சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.

அப்டேட்: நவம்பர் 30, 2021 14:37
பதிவு: நவம்பர் 30, 2021 07:01

ஐயப்ப சாமிகளுக்கான 32 விரத வழிபாட்டு விதிமுறைகள்

விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

பதிவு: நவம்பர் 29, 2021 11:15

அன்னபூரணியை எந்த கிழமை விரதம் இருந்து வழிபடலாம்

அன்னபூரணி தேவிக்கு வித விதமான நைவேத்தியங்கள் வைத்து வழிபடுவதால் அந்நபர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு வாழ்வில் மிகுதியான நன்மைகள் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.

அப்டேட்: நவம்பர் 26, 2021 14:13
பதிவு: நவம்பர் 26, 2021 07:02

அனைத்து தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்

ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும்.

அப்டேட்: நவம்பர் 25, 2021 14:02
பதிவு: நவம்பர் 25, 2021 07:02

புதன் கிழமை விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனை அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: நவம்பர் 24, 2021 13:11
பதிவு: நவம்பர் 24, 2021 07:02

செவ்வாய்க்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி விரதமும்... கிடைக்கும் பலன்களும்....

செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியான இன்று நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அப்டேட்: நவம்பர் 23, 2021 14:08
பதிவு: நவம்பர் 23, 2021 08:39

ஐயப்பனுக்கு மாலை போடுபவரின் விரத நெறிமுறைகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.

பதிவு: நவம்பர் 22, 2021 11:40

சபரிமலையும்.. சில விரத வழிபாடும்..

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அப்டேட்: நவம்பர் 20, 2021 14:05
பதிவு: நவம்பர் 20, 2021 09:41

கார்த்திகை மாத பவுர்ணமி: சிவபெருமான விரதம் இருந்து வழிபட உகந்த நாள்

கார்த்திகை பவுர்ணமியான இன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

அப்டேட்: நவம்பர் 19, 2021 14:19
பதிவு: நவம்பர் 19, 2021 09:28

நாளை திருக்கார்த்திகை தீபத் திருநாளில் விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

திருக்கார்த்திகை தீபத் திருநாளில், முறையாக விரதம் இருந்து விளக்கேற்றி பூஜித்தல், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.

அப்டேட்: நவம்பர் 18, 2021 12:52
பதிவு: நவம்பர் 18, 2021 09:39

ஐயப்பன் கோவில்களில் திரண்டு வந்து மாலை அணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்தாலே எங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற பக்தி கோ‌ஷம் கேட்கும். கார்த்திகை முதல் நாளான இன்று அனைத்து கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

அப்டேட்: நவம்பர் 17, 2021 13:10
பதிவு: நவம்பர் 17, 2021 11:14

இன்று கார்த்திகை 1-ந்தேதி: மாலை அணிந்து விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தர்கள்

மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கமாகும்.

பதிவு: நவம்பர் 17, 2021 07:02

செவ்வாய் கிழமை வரும் பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...

செவ்வாய் திசை நடப்பவர்கள், மேஷ, விருச்சிக ராசிக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து கோவில் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.

பதிவு: நவம்பர் 16, 2021 09:32

இன்று திங்கள் கிழமை.. சிவபார்வதிக்கு விரதம் இருந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்...

16 திங்கள் கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும்.

பதிவு: நவம்பர் 15, 2021 12:49

நாளை பாபாங்குசா ஏகாதசி: விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர்.

அப்டேட்: நவம்பர் 13, 2021 13:33
பதிவு: நவம்பர் 13, 2021 10:43

More