தொடர்புக்கு: 8754422764

சர்ப்ப தோஷம் - விளக்கம்

ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் ‘சர்ப்ப தோஷம்’ என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 13, 2019 14:39

ராகு, கேது தோஷம் நீக்கும் திரும்பாம்புரம்

ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.

பதிவு: மார்ச் 12, 2019 14:54

ராகு - கேது தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ராகு-கேது தோஷம் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு எத்தனையோ விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 11, 2019 07:58

குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் தோஷங்கள்

கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.

பதிவு: மார்ச் 09, 2019 10:51

திருப்பாம்புரம் கோவிலில் பரிகார பூஜை செய்வது எப்படி?

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலமாகும். இந்த கோவிலில் எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 08, 2019 14:54

திருமண தடை நீக்கும் கோகுலகிருஷ்ணன்

குழந்தைப்பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.

பதிவு: மார்ச் 07, 2019 13:01

பதவி உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய கோவில்

திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் கோவிலில் இருக்கும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது.

பதிவு: மார்ச் 06, 2019 13:03

குழந்தைப்பேறு அருளும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் சிறுவாச்சூர் செல்லியம்மன் கோவில்.

பதிவு: மார்ச் 05, 2019 13:40

திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்ய வேண்டியவர்கள்

கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம்.

பதிவு: மார்ச் 04, 2019 12:44

குழந்தை வரம் அருளும் இசக்கி அம்மன்

இசக்கி அம்மன் குழந்தை வரமருளும் தெய்வமாகவும், குழந்தைகளை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுவதால் பெண்களால் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படுகின்றாள்.

பதிவு: மார்ச் 02, 2019 11:15

ஜோதிடம் குறிப்பிடும் ‘அவயோக தோஷம்’ - பரிகாரம்

ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார். ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள்.

பதிவு: மார்ச் 01, 2019 13:02

ராகு - கேது பகவானுக்குரிய தோஷ பரிகாரங்கள்

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

பதிவு: பிப்ரவரி 28, 2019 11:01

சர்ப்ப தோஷங்களும் பரிகாரங்களும்

சர்ப்ப தோஷங்களுக்கு திருப்பாம்புரம் கோவிலில் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கோவிலில் பரிகாரம் செய்யும் முறையை பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 27, 2019 14:36

திருமண தடை நீக்கும் பழமுதிர்சோலை முருகன்

அழகர்கோவில் மலையில் உள்ள பழமுதிர்சோலையில் திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், வேண்டியும் பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 26, 2019 13:52

கல்வியில் முன்னேற மகத்தான பரிகாரம்

சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதற்கு சிறந்த பரிகாரம் என்னவென்று பார்க்கலாம்.

பதிவு: பிப்ரவரி 25, 2019 07:54

வீட்டில் செய்வினை கோளாறு பாதிப்பு உள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல், யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

பதிவு: பிப்ரவரி 23, 2019 10:49

மது பழக்கத்தை மாற்றும் பரிகார தலம்

மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பதிவு: பிப்ரவரி 22, 2019 13:04

நாக தோஷம் உள்ளவர்களுக்கு போகர் கூறிய எளிய பரிகாரம்

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார்.

பதிவு: பிப்ரவரி 21, 2019 11:18

வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் தீர்க்கும் கோவில்

திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நடனேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குகிறது.

பதிவு: பிப்ரவரி 20, 2019 10:38

நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்களுக்கான பரிகாரம்

நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும். அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

பதிவு: பிப்ரவரி 19, 2019 13:00

நோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.

பதிவு: பிப்ரவரி 18, 2019 13:46