தொடர்புக்கு: 8754422764

ராகு - கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்

நாகராஜ சுவாமி கோவிலில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

பதிவு: ஏப்ரல் 06, 2019 11:14

திருமண வரம் தரும் கேரளத்து திருமணஞ்சேரி

திருமணத் தடைக்கான தோஷங்களை நீக்கி, உடனடியாகத் திருமணத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரள மாநில உமா மகேசுவர சுவாமி ஆலயம் திகழ்கிறது.

பதிவு: ஏப்ரல் 05, 2019 15:50

திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகும்

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப்பேறு இல்லாதவர்கள் திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதிவு: ஏப்ரல் 04, 2019 11:55

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.

பதிவு: ஏப்ரல் 03, 2019 11:54

தோஷங்கள் நீங்கும் திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் கோவில் பக்தர்களின் அனைத்து விதமான தோஷங்களை நீங்கப்பெறும் ஸ்தலமாக இருக்கிறது. இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஏப்ரல் 02, 2019 11:50

நோய்களை குணமாக்கும் ஜுரஹரேஸ்வர்

நோயால் அவதிப்படுபவர்கள் சென்று வழிபட்டாலே நோய்கள் நீங்கும் அற்புத தலமாக காஞ்சிபுரம் அருள்மிகு ஜுரஹரேஸ்வர் திருக்கோயில் இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 01, 2019 12:03

கிரக சர்ப்ப சாந்தி பரிகார பூஜை பலன்

எந்த விதமான சர்ப்ப தோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

பதிவு: மார்ச் 30, 2019 11:25

குழந்தை வரம் அருளும் கருவளர்சேரி அகிலாண்டேஸ்வரி

கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும்.

பதிவு: மார்ச் 29, 2019 10:30

கிரகங்களை தடுக்கும் குலதெய்வம்

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது என்பது ஐதீகம்.

பதிவு: மார்ச் 28, 2019 10:54

உடல் ஆரோக்கியம், எதிரிகள் தொல்லை நீங்க ஆயுஷ் ஹோமம்

ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

அப்டேட்: மார்ச் 27, 2019 11:48
பதிவு: மார்ச் 27, 2019 11:47

குழந்தைகளின் பேச்சு குறைபாட்டை குணமாக்கும் பேச்சியம்மன்

திக்குவாய் பிரச்சனை தீர, குழந்தைகளுக்கு சரிவர பேச்சு ஏற்படாத நிலை, சிறந்த பேச்சாற்றல் பெற விரும்புபவர்கள் பேச்சியம்மனை வழிபடுவதால், மேற்கண்ட பிரச்சனைகள் நீங்க பெறுவார்கள்.

பதிவு: மார்ச் 26, 2019 11:52

வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் பரிகாரம்

வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 25, 2019 11:17

எந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்

லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும், எந்த மந்திரத்தை ஜெபித்தால் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமானது விலகும் என்று பார்க்கலாம்.

பதிவு: மார்ச் 23, 2019 12:08

சங்கடம் தரக்கூடியதா சந்திராஷ்டமம்?

சந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது.

பதிவு: மார்ச் 22, 2019 10:54

களத்திர தோஷம் போக்கும் வைபவம்

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் சேர்த்தி வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

பதிவு: மார்ச் 21, 2019 11:43

நாக வழிபாடு எப்படி தோன்றியது?

நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

பதிவு: மார்ச் 20, 2019 13:42

நட்சத்திர பரிகார கோவில்கள்

27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.

பதிவு: மார்ச் 19, 2019 14:33

ஜாதக அமைப்பு படி நாகதோஷம்

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

பதிவு: மார்ச் 18, 2019 12:44

திருவிடைமருதூர் கோவிலில் தோஷங்களை போக்க சிறப்பு பூஜை

திருவிடைமருதூர் மகாலிங்கம் சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

பதிவு: மார்ச் 16, 2019 13:28

நிலப்பிரச்சினைகளை தீர்க்கும் கருப்பண்ணசாமி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாவலடி கருப்பண்ணசாமி முற்றுப்பெறாத நிலப்பிரச்சினை, நிலம், வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்சினைகள், வேலையின்மை, போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

பதிவு: மார்ச் 15, 2019 12:48

தொழில், வியாபாரம் சிறக்க பரிகார ஹோமம்

தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

பதிவு: மார்ச் 14, 2019 10:56