தொடர்புக்கு: 8754422764

திருமண வரம் தரும் பாலதண்டாயுதபாணி

மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம் என்ற சிறப்பு கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.

பதிவு: ஜூன் 25, 2019 07:05

மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும்

ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீரெங்க மன்னார் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு மணி கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதிவு: ஜூன் 24, 2019 07:11

செவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்கான பரிகாரங்கள்

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், செவ்வாய் பகவானின் முழுமையான அருளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.

பதிவு: ஜூன் 22, 2019 09:20

கடன், கல்யாணத் தடை நீக்கும் நரசிம்மர் கோவில்

கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றிற்குரிய பரிகாரத் தலமாகும்.

பதிவு: ஜூன் 21, 2019 13:29

ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம்

சுய ஜாதகத்தில் சூரியனின் பலம் குறைந்திருந்தால், தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதோடு, ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும்.

பதிவு: ஜூன் 20, 2019 07:11

கன்னியரின் கல்யாணக் கனவை நிறைவேற்றும் மாங்கல்ய மகரிஷி

அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலத்தில் உள்ள மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

பதிவு: ஜூன் 19, 2019 10:20

இரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். இரண்டு வகையான தோஷத்திற்கு காரணத்தையும், பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 18, 2019 12:08

அனைத்து தோஷங்களையும் போக்கும் வானமுட்டி பெருமாள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் உள்ள வானமுட்டி பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

பதிவு: ஜூன் 14, 2019 11:20

சர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்

பாம்பை கொல்வதால் ஒருவருக்கு நிச்சயமாக நாக, சர்ப்ப தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்கள் அனைத்தும் நீங்க மேற்கண்ட மந்திரத்தை துதிப்பது சாலச் சிறந்தது.

பதிவு: ஜூன் 13, 2019 12:18

குரு தோஷம் நீங்க பரிகாரங்கள்

ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் பல விதமான இன்னல்கள் நேரும். குரு தோஷம் நீங்கி சகல செல்வங்களையும் பெற உதவும் பரிகாரங்களை பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 13, 2019 11:15

சகல தோஷம் போக்கும் மூலிகை மூல மந்திர ஹோமம்

சுவாதி நட்சத்திரத்தன்று மூலிகை மூல மந்திர ஹோமம் செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமத்தில் எந்த மூலிகைக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 12, 2019 07:12

அதிர்ஷ்டம் கிடைக்க கடக ராசியினருக்கான பரிகாரங்கள்

கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்நாளில் எப்போதும் யோகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 11, 2019 12:12

சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்

ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு சிறந்த பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை முறையாக செய்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 11:46

பரணி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்

“பரணி நட்சத்திரம்” பற்றியும், இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 08, 2019 12:35

நோய்கள் விரைவில் குணமாக பரிகாரம்

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

பதிவு: ஜூன் 07, 2019 14:10

கிருத்திகை நட்சத்திரகாரர்களுக்கான பரிகாரம்

அந்த கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 06, 2019 13:33

வாத நோய் நீக்கும் இறைவன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலய இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதிவு: ஜூன் 05, 2019 09:51

பில்லி, சூன்யம், எதிரிகளின் தொல்லை போக்கும் நரசிம்மர் வழிபாடு

பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வதும் நரசிம்மர்தான்.

பதிவு: ஜூன் 04, 2019 12:35

கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீக்கும் பரிகாரம்

நமது வாழ்வில் மனிதர்களால் ஏற்படும் பொறாமைகள், எதிர்ப்புகள், கண் திருஷ்டிகள் ஆகியவற்றை போக்கி நமக்கு நன்மைகள் ஏற்படுத்தும் எளிய பரிகார முறையை அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: ஜூன் 03, 2019 13:27
பதிவு: ஜூன் 03, 2019 12:32

கடன் பிரச்சினை தீர்க்கும் குலதெய்வ பரிகாரம்

கடன் பிரச்சினை விரைவில் தீர, மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

பதிவு: ஜூன் 01, 2019 11:15

கல்யாண வரம் தரும் காளிகா பரமேஸ்வரி கோவில்

காளிகா பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

பதிவு: மே 31, 2019 12:34