பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்பிகையை வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
ஞாயிறு - சிவப்பு நிற ஆடை - நோய்கள் நீங்கும்
திங்கள் - ஆரஞ்சு நிற ஆடை - செல்வ வளம்
செவ்வாய் - வெண்பட்டு - நவகிரக தோஷங்கள் நீங்கும்
புதன் - பச்சை நிற ஆடை - குழந்தைப்பேறு
வியாழன் - மஞ்சள் நிற ஆடை - கல்வி, கேள்வி ஞானம் சித்திக்கும்.
வெள்ளி - பொன்னிற ஆடை - மகிழ்ச்சி கிட்டும்
சனி - நீலநிற ஆடை - நலமான வாழ்வு.