திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மேலும் அவர்கள் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் தங்கி இருந்து விரதம் கடைபிடித்து வந்தனர். இந்த நிலையில் விரதம் கடைபிடித்து வந்த பெண் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக நேற்று காலையில் கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.