காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராய மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதில் முககவசம் அணிந்தபடி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சுந்தர்ராஜி செய்திருந்தார்.