தொடர்புக்கு: 8754422764

திருச்சி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா

திருச்சி வரகனேரி புனித பதுவை அந்தோணியார் ஆலய 10 நாள் திருவிழா தொடங்கியது. இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் அந்தோணியாரின் பக்தி முயற்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

அப்டேட்: ஜூன் 05, 2019 14:07
பதிவு: ஜூன் 05, 2019 09:03

கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலய சப்பர பவனி

கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா நடந்தது. இதில் திராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 05, 2019 08:56

பைபிள் கூறும் வரலாறு: எசாயா

பெரிய இறைவாக்கினர்களில் முதலானவர் என அழைக்கப்படும் எசாயா நூலை அதன் இறைத் தன்மைக்காகவும், நிலைத் தன்மைக்காகவும், இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம்.

பதிவு: ஜூன் 04, 2019 08:57

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

பதிவு: ஜூன் 03, 2019 09:12

புனித சவேரியார் ஆலய சப்பர பவனி

புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், வேண்டுதல் சப்பர பவனியும் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 03, 2019 09:07

புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி

எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 01, 2019 08:36

வேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா

வேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 01, 2019 08:22

அன்பின் வெளிப்பாடே இரக்கம்

‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.

பதிவு: மே 31, 2019 12:06

புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம்

புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.

பதிவு: மே 31, 2019 11:23

இறைவனின் ஆசீர்வாதம் எப்போது கிடைக்கும்?

தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.

பதிவு: மே 30, 2019 10:59

பைபிள் கூறும் வரலாறு: சங்கீதம் - திருப்பாடல்கள்

கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது.

பதிவு: மே 29, 2019 09:28

பைபிள் கூறும் வரலாறு: இனிமை மிகு பாடல்

திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது.

பதிவு: மே 28, 2019 11:27

பைபிள் கூறும் வரலாறு: யோபு

நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.

பதிவு: மே 27, 2019 09:38

புனித உபகார மாதா ஆலய தேர் பவனி

காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 25, 2019 08:48

தைரியமாயிருங்கள், இறைவன் உங்களோடு இருக்கிறார்

உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.

பதிவு: மே 24, 2019 10:14

நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்

நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.

பதிவு: மே 22, 2019 10:06

காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது.

பதிவு: மே 20, 2019 14:11

பைபிள் கூறும் வரலாறு: நீதிமொழிகள்

பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.

பதிவு: மே 20, 2019 11:47

சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

பதிவு: மே 19, 2019 10:21

திட்டுவிளை தூயமிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: மே 18, 2019 08:50

வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்தில் 21-ந்தேதி தேர்பவனி

பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனி நடைபெற உள்ளது.

பதிவு: மே 18, 2019 08:48