தொடர்புக்கு: 8754422764

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்

யோகிபாபு

சம்மர் ஆப் 92

'காமெடி' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'சம்மர் ஆப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

துணிந்த பின்

'தைரியம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ளார். அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


சித்தார்த், பார்வதி

இன்மை

'பயம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

பாயசம்

'அருவருப்பு' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வஸந்த் சாய் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.