தொடர்புக்கு: 8754422764

குறும்படங்களுக்கு தனி செயலி

உள்ளூர் குறும்படங்கள் முதல் உலக குறும்படங்கள் வரை இலவசமாக பார்க்க வசதியாக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 17:51

இயக்குனர் பாரதிராஜா பிறந்தநாள் குழப்பம்

16 வயதினிலே, முதல் மரியாதை உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜாவின் பிறந்தநாள் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 17:08

சீனாவில் வெளியாகும் சமந்தா படம்

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூலை 17, 2019 16:23

என் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால், காதலன் தான் தன் வாழ்வின் உண்மை என கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 17, 2019 15:09

நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்

சென்னையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று காலமானார்.

அப்டேட்: ஜூலை 17, 2019 22:53
பதிவு: ஜூலை 17, 2019 14:07

சர்ச்சையை கிளப்பிய ஏ1 டீசர்- நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

ஏ1 பட டீசரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், நடிகர் சந்தானம் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 13:20

பிச்சைக்காரர்களிடம் சிக்கி தவித்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட்: ஜூலை 17, 2019 12:42
பதிவு: ஜூலை 17, 2019 12:36

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

’என்.ஜி.கே.’ படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள ’காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 11:46

இந்தியன் 2-வில் 3 கதாநாயகிகள்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ’இந்தியன் 2’ படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 11:15

காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகர் பிணமாக மீட்பு

சில நாட்களுக்கு முன் காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதிவு: ஜூலை 17, 2019 10:37

ஐ.சி.சி. விதியை வித்தியாசமாக கேலி செய்த அமிதாப்பச்சன்

உலக கோப்பை கிரிக்கெட்டின் ஐ.சி.சி. பவுண்டரி விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார்.

பதிவு: ஜூலை 17, 2019 06:59

பிகில் பட பாடல் லீக்- படக்குழு அதிர்ச்சி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: ஜூலை 16, 2019 18:32

சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவன் தொடர்பான செய்தியை, கவனத்திற்கு கொண்டுவந்த மாலை மலருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூலை 16, 2019 18:51
பதிவு: ஜூலை 16, 2019 18:20

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார்

வெளிநாட்டு டி.வி.க்களை தொடர்ந்து, தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 17:52

காப்பான் படக்குழு முக்கிய அறிவிப்பு

என்.ஜி.கே. படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அப்டேட்: ஜூலை 17, 2019 11:33
பதிவு: ஜூலை 16, 2019 17:17

ஜோதிகா மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ஜோதிகா மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 16:27

இரட்டை வேடத்தில் இந்துஜா

மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங் படங்களில் நடித்த இந்துஜா, சூப்பர் டூப்பர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 15:30

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 14:47

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்

’ஆடை’ படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ள அமலா பால், பெற்றோர் சம்மதத்துடன் தான் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 16, 2019 13:22

கல்வி கொள்கை பற்றி விமர்சனம்- நடிகர் சூர்யாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி விமர்சனம் செய்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பதிவு: ஜூலை 16, 2019 12:40

19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கமல்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி

கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 12:01