இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன்... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றனர்.
Update: 2025-06-26 11:39 GMT