தொடர்புக்கு: 8754422764

நிசான் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு

நிசான் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடலுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 16, 2021 12:19

2021 மாருதி சுசுகி செலரியோ இந்திய வெளியீட்டு விவரம்

மாருதி சுசுகி நிறுவனம் 2021 செலரியோ மாடலை இந்த தேதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 13, 2021 14:53

இந்தியாவில் புதிய அப்டேட் செய்யப்பட்ட டாடா டியாகோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் அசத்தலான புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மார்ச் 12, 2021 15:19

லம்போர்கினி உருஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிஷன் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மார்ச் 11, 2021 14:42

அறிமுகமானதும் விற்று தீர்ந்த பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 3 சீரிஸ் மாடலை வெளியிட்டுள்ளது. இதன் முன்பதிவு மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 11, 2021 12:08

இ-டிரான் சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதி செய்த ஆடி

ஆடி நிறுவனம் தனது இ டிரான் சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 10, 2021 14:46

2021 ரெனால்ட் டிரைபர் இந்தியாவில் அறிமுகம்

நான்கு வேரியண்ட், ஐந்து நிறங்கள் மற்றும் புது அம்சங்கள் நிறைந்த 2021 ரெனால்ட் டிரைபர் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

பதிவு: மார்ச் 10, 2021 12:46

விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ரேபிட் புது வேரியண்ட்

ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் புது வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: மார்ச் 09, 2021 14:58

கார்களுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கும் டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் மார்ச் மாதம் முழுக்க தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 09, 2021 12:44

விரைவில் இந்தியா வரும் 2021 போக்ஸ்வேகன் டி ராக்

போக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடலை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 08, 2021 16:05

விற்பனையில் புது மைல்கல் கடந்த மாருதி கார்

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தனது எஸ்யுவி மாடல் இது தான் என அறிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 06, 2021 14:41

பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்டிரைவ் முன்பதிவு துவக்கம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம் சீரிஸ் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மார்ச் 05, 2021 16:06

ரூ. 5.99 லட்சம் விலையில் டாடா டியாகோ புது வேரியண்ட் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மாடலின் XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 05, 2021 12:17

மீண்டும் நிசான் மேக்னைட் விலையில் மாற்றம்

நிசான் நிறுவனம் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடலின் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி அமைத்துள்ளது.

பதிவு: மார்ச் 04, 2021 15:13

முதல் நாளில் 1100 யூனிட்கள் - புது கார் வினியோகத்தை துவங்கிய ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் தனது புது கார் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 04, 2021 12:55

சர்வதேச சந்தையில் புது மினி எஸ்யுவி அறிமுகம் செய்த ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் புது மினி எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 03, 2021 12:19

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் முன்பதிவு விவரம்

சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மார்ச் 02, 2021 12:10

விற்பனையகம் வரத்துவங்கிய 2021 மாருதி சுசுகி ஸ்விப்ட்

மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 01, 2021 12:16

ரெனால்ட் கைகர் வினியோக விவரம்

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 28, 2021 09:45

எம்ஜி ஹெக்டார் உற்பத்தியில் புது மைல்கல்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 27, 2021 15:00

முன்பதிவில் புது மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்

நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: பிப்ரவரி 26, 2021 15:36

More