தொடர்புக்கு: 8754422764

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய நிசான் மேக்னைட்

நிசான் நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி மாடலான மேக்னைட் இந்திய உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.

பதிவு: ஏப்ரல் 05, 2021 12:21

மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை கார்களை விற்று இருப்பதாக தெரிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 04, 2021 10:30

மார்ச் மாத விற்பனையில் மாஸ் காட்டிய ரெனால்ட்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2021 மார்ச் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 03, 2021 15:15

சுமார் 7 லட்சம் வாகனங்களை ரீகால் செய்யும் ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் உலகம் முழுக்க ஏழு லட்சம் வாகனங்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 01, 2021 11:59

ஹூண்டாய் ஐ20 என் இந்திய வெளியீட்டு விவரம்

ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என் மாடல் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 31, 2021 13:50

ஸ்கோடா குஷக் பற்றிய புது அப்டேட் வெளியீடு

ஸ்கோடா நிறுவனம் தனது புதிய குஷக் மாடல் அந்த வேரியண்டிலும் அறிமுகமாகும் என சூசகமாக தெரிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 30, 2021 15:02

உற்பத்தியில் புது மைல்கல் கடந்த பென்ட்லி

ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான பென்ட்லி புது மைல்கல் பற்றிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 30, 2021 11:47

மீண்டும் விலை உயர்வை அறிவித்த டொயோட்டா

மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 29, 2021 12:25

சர்வதேச சந்தையில் அறிமுகமான ஹோண்டா HR V ஹைப்ரிட்

ஹோண்டா நிறுவனம் தனது புத்தம் புதிய HR V ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 27, 2021 15:03

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ரூ. 39 லட்சம் பட்ஜெட்டில் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

பதிவு: மார்ச் 26, 2021 12:41

ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மார்ச் 25, 2021 16:17

இந்தியாவுக்கு நான்கு எஸ்யுவிக்கள் - போக்ஸ்வேகன் அசத்தல் திட்டம்

இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது கார் மாடல்கள் விவரங்களை போக்ஸ்வேகன் வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 25, 2021 14:19

நிசான் மற்றும் டேட்சன் கார்களுக்கு மீண்டும் விலை உயர்வு

நிசான் மற்றும் டேட்சன் பிராண்டு கார் மாடல்களின் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 24, 2021 16:07

மீண்டும் விலையை மாற்றும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 23, 2021 12:15

பிரீமியம் பட்ஜெட்டில் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 22, 2021 12:26

13 புது எலெக்ட்ரிக் கார்கள் - பிஎம்டபிள்யூ அசத்தல் திட்டம்

சர்வதேச சந்தையில் 13 புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 20, 2021 14:55

சர்வதேச சந்தையில் ஸ்கோடா குஷக் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.

பதிவு: மார்ச் 19, 2021 15:10

கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது.

பதிவு: மார்ச் 19, 2021 12:27

ரூ. 53.90 லட்சம் விலையில் உள்நாட்டில் உற்பத்தியான ஜீப் ராங்லர் அறிமுகம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் ராங்லர் மாடல் பிரீமியம் விலையில் அறிமுதம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: மார்ச் 18, 2021 14:36

விற்பனையில் அசத்தும் 2020 ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா மாடல் விற்பனை துவங்கிய ஒரே ஆண்டில் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

பதிவு: மார்ச் 18, 2021 12:29

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இ கிளாஸ் பேஸ்லிபிட் மாடல் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 17, 2021 12:20

More