ஆட்டோமொபைல்
வெகிக்கிள் எமர்ஜென்ஸி டூல் கிட் நான்கு பொருட்களை உள்ளடக்கிய ஒரு தயாரிப்பு. இதில் உள்ள எல்.இ.டி. பிளாஷ் லைட் அனைத்து கார்களிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒரு பொருளாகும்.
வெகிக்கிள் எமர்ஜென்ஸி டூல் கிட் நான்கு பொருட்களை உள்ளடக்கிய ஒரு தயாரிப்பு. இதில் உள்ள எல்.இ.டி. பிளாஷ் லைட் அனைத்து கார்களிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒரு பொருளாகும். பயணத்தின்போது திடீரென கார் பழுதடைந்து விட்டால், அது எத்தகைய ரிப்பேர் என்று பார்க்க நிச்சயம் லைட் தேவைப்படும்.
கார் டயர் பஞ்சராகிவிட்டால் அதை மாற்றுவதற்கு இந்த விளக்கு உதவியாக இருக்கும். காரை ஓரமாக நிறுத்திவிட்டு பழுது பார்க்கும்போது, பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு சமிக்ஞை அளிக்க இதில் உள்ள பிளாஷ் லைட் உதவியாக இருக்கும். இது சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்து எச்சரிக்கும். மேலும் இதை கதவிலோ அல்லது பக்கவாட்டிலோ ஒட்டும் வகையில் இதன் அடிப்பகுதி காந்த சக்தி கொண்டது. இதனால் இரும்பு உள்ள பகுதியில் இதை ஒட்டி வைக்க முடியும். அடுத்து இதில் சீட் பெல்ட் கட்டர் உள்ளது.
ஆபத்து காலத்தில் சீட் பெல்ட் வேலை செய்யாமல் போனால் அதை கட் செய்ய இது உதவும். அடுத்ததாக இதில் கார் விண்டோ பிரேக்கர் ஹாமர் உள்ளது. ஆபத்து காலத்தில் கார் கதவு திறக்க முடியாமல் போகும்போது, ஜன்னலை உடைத்து வெளியேற இந்த ஹாமர் உதவியாக இருக்கும். இதன் விலை சுமார் ரூ.499. அமேசான் இணையதளத்தில் சலுகை விலையில் இது கிடைக்கிறது.