தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி ஆல்டோ 2020

மாருதி சுசுகியின் 2020 மாருதி ஆல்டோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MarutiAlto2020

பதிவு: மார்ச் 18, 2019 17:01

கார்களில் கிராஷ் டெஸ்ட் பற்றி இதெல்லாம் தெரியுமா?

நாம் பயணம் செய்யும் கார்களுக்கு மேற்கொள்ளப்படும் கிராஷ் டெஸ்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #CrashTest

பதிவு: மார்ச் 14, 2019 16:52

சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ராஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #TataAltroz

பதிவு: மார்ச் 09, 2019 17:33

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட்

மஹிந்திரா நிறுவனத்தின் டு.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #Mahindra #TUV300Facelift

பதிவு: மார்ச் 05, 2019 16:19

சாலையை தெளிவாக காட்டும் கண்ணாடி வைசார்

கோடை காலத்தில் கார் பயணங்களின் போது ஏற்படும் சாலை விபத்துக்களை தவிர்க்க உதவும் கண்ணாடி வைசார் பற்றி தொடர்ந்து பார்ப்போம். #BattleVisor

பதிவு: மார்ச் 03, 2019 16:03

இணையத்தில் லீக் ஆன கவாசகி எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள்

கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike

பதிவு: பிப்ரவரி 25, 2019 13:03

இணையத்தில் லீக் ஆன ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் காப்புரிமை புகைப்படங்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #RenaultKwid #ElectricCar

பதிவு: பிப்ரவரி 19, 2019 17:02

இந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா எம்.டி.15

யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #YamahaMT15 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 12, 2019 17:37

மஞ்சள் நிறத்தில் ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15

யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த YZF R15 V3.0 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் புதிய மஞ்சள் நிற வெர்ஷனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. #YamahaYZFR15 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 06, 2019 17:13

இந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்

கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Duke790 #Motorcycle

பதிவு: பிப்ரவரி 02, 2019 14:50

ஹோன்டா CB300R ஸ்பை புகைப்படங்கள்

ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிளின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #HondaCB300R #Motorcycle

பதிவு: ஜனவரி 27, 2019 16:31

இந்தியாவில் சோதனை செய்யப்படும் அப்ரிலியா மோட்டார்சைக்கிள்

அப்ரிலியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடலான எஸ்.டி.எக்ஸ். 150 இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #aprilia #motorcycle

பதிவு: ஜனவரி 24, 2019 16:47

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹோன்டா ஜாஸ் இ.வி.

ஹோன்டா நிறுவனத்தின் ஹாஸ் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Honda #Jazz

பதிவு: ஜனவரி 12, 2019 15:06

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை விவரங்கள்

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MahindraXUV300

பதிவு: ஜனவரி 08, 2019 18:10

ட்வின் டிஸ்க் கொண்ட பல்சர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் ஸ்பை விவரங்கள்

பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை முற்றிலும் மாற்றியமைத்து வரும் நிலையில், பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலில் ட்வின் டிஸ்க் வேரியன்ட் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Pulsar #motorcycle

அப்டேட்: ஜனவரி 05, 2019 16:03
பதிவு: ஜனவரி 05, 2019 16:01

மாருதி சுசுகி புதிய வேகன்ஆர் ஸ்பை விவரங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலின் இன்டீரியர் விவரங்கள் புதிய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. #MarutiSuzuki #WagonR

பதிவு: ஜனவரி 03, 2019 17:06

இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. #TataMotors

பதிவு: டிசம்பர் 31, 2018 13:34

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்திய வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் சில காலமாக சோதனை செய்து வரும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraXUV300

பதிவு: டிசம்பர் 19, 2018 17:11

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் சார்ந்த எம்.பி.வி.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் எம்.பி.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Renault

பதிவு: டிசம்பர் 19, 2018 16:52

பஜாஜ் பல்சர் 150 ஏ.பி.எஸ். ஸ்பை விவரங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பலச்ர் 150 ஏ.பி.எஸ். வேரியன்ட் ஸ்பை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Motorcycle

பதிவு: டிசம்பர் 13, 2018 17:05

பி.எம்.டபுள்யூ. X4 ஸ்பை விவரங்கள்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X4 எஸ்.யு.வி. கூப் மாடல் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படுகிறது. #BMW

பதிவு: டிசம்பர் 09, 2018 17:02