தொடர்புக்கு: 8754422764

ஆலை பணிகளை மே 16 வரை நிறுத்திய மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

பதிவு: மே 11, 2021 13:57

புதிய போலோ GTI பேஸ்லிப்ட் வரைபடங்கள் வெளியீடு

வோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய போலோ GTI பேஸ்ல்பிட் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 11, 2021 13:11

கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்த ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: மே 11, 2021 12:18

விரைவில் அறிமுகமாகும் யமஹா 125சிசி மோட்டார்சைக்கிள்

யமஹா நிறுவனம் நியோ-ரெட்ரோ பிரிவில் புது மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 11, 2021 11:24

கார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்கள் விலையையும் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 09, 2021 10:30

2021 வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு

வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் படத்தை வெளியிட்டு இருக்கிறது.

பதிவு: மே 08, 2021 16:25

பஜாஜ் செட்டாக் சார்ந்த புது ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் வெக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பதிவு: மே 08, 2021 15:56

மஹிந்திரா eKUV100 மற்றும் eKUV300 வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 08, 2021 15:19

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விலையில் மீண்டும் மாற்றம்

ஹோண்டா நிறுவனம் தனது ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.

பதிவு: மே 08, 2021 14:35

ரெவோல்ட் மோட்டார்சைக்கிள் முன்பதிவு மீண்டும் நிறுத்தம்

ரெவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மாடல்கள் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

பதிவு: மே 07, 2021 15:11

ஏப்ரல் மாத உற்பத்தி விவரங்களை வெளியிட்ட மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதம் 1,59,955 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 07, 2021 14:22

அடுத்த ஆண்டு அறிமுகமாகும் போர்ஷ் 911 ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன்

போர்ஷ் நிறுவனத்தின் 911 ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 07, 2021 13:33

2021 மஹிந்திரா பொலிரோ வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் 2021 பொலிரோ மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 07, 2021 12:44

டியோ ஸ்கூட்டருக்கு அசத்தல் சலுகை வழங்கும் ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் தனது டியோ 110சிசி ஸ்கூட்டர் வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 07, 2021 11:47

கார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 06, 2021 15:39

பென்ட்லியின் முதல் எலெக்ட்ரிக் மாடல் வெளியீட்டு விவரம்

ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உருவெடுக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.

பதிவு: மே 06, 2021 14:25

புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது பேபியா மாடல் பல்வேறு பாடி ஸ்டைல்களை கொண்டிருக்கிறது.

பதிவு: மே 06, 2021 13:37

இரு கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றிய டொயோட்டா

இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா ஹேச்ட்பேக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

பதிவு: மே 06, 2021 12:12

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியீட்டு விவரம்

ஹஸ்க்வர்னா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 06, 2021 11:14

கார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா

2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 05, 2021 14:32

மஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய XUV700 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

பதிவு: மே 05, 2021 13:54

More