தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் நெக்சான் இவி விலை மீண்டும் மாற்றம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காரின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 16, 2021 10:30

சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு விவரம்

பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி விரைவில் தனது பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: மே 15, 2021 16:24

சிஎப்மோட்டோ 650MT டீசர் வெளியீடு

சிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 650சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

பதிவு: மே 15, 2021 15:51

மஹிந்திரா மராசோ புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது இரு மாடல்களின் விற்பனை செய்வது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது.

பதிவு: மே 15, 2021 15:24

கேஷ்பேக் சலுகையுடன் விற்பனையாகும் ஹோண்டா மோட்டார்சைக்கிள்

ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 15, 2021 14:47

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்ற ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.

பதிவு: மே 14, 2021 15:01

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நீட்டிக்கும் டிவிஎஸ்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 14, 2021 14:33

2021 வோக்ஸ்வேகன் டி ராக் வினியோக விவரம்

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2021 டி ராக் மாடலின் இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 14, 2021 13:41

வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: மே 14, 2021 12:41

ரூ. 19.99 லட்சம் பட்ஜெட்டில் புது சூப்பர்பைக் அறிமுகம்

டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர்பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

பதிவு: மே 14, 2021 11:37

அந்த மாடல்களுக்கு அசத்தல் சலுகை வழங்கும் ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 13, 2021 15:03

உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ராயல் என்பீல்டு

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

பதிவு: மே 13, 2021 14:20

ரூ. 1.15 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

வைட் கார்பன் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: மே 13, 2021 13:32

கார் மாடல்களுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவித்த டொயோட்டா

டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மே மாத சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

பதிவு: மே 13, 2021 12:34

2021 கவாசகி நின்ஜா 300 விநியோக விவரம்

கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் ரூ. 3.18 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பதிவு: மே 13, 2021 11:36

இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த கியா இந்தியா

கியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வழங்கிய இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பதிவு: மே 12, 2021 14:59

இந்தியாவில் ரி-லான்ச் ஆகும் மஹிந்திரா கார்

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 12, 2021 14:05

ஸ்டிரீட்பைட்டர் வி4 டீசரை வெளியிட்ட டுகாட்டி

டுகாட்டி நிறுவனம் தனது பிளாக்ஷிப் நேக்கட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: மே 12, 2021 13:14

வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டிக்கும் டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதிவு: மே 12, 2021 12:16

சிஎப் மோட்டோ புது பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவு துவக்கம்

சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அப்டேட்: மே 12, 2021 11:32
பதிவு: மே 12, 2021 11:30

ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்திய யமஹா

யமஹா நிறுவனம் தனது உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 11, 2021 14:48

More