கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
நவம்பர் 02, 2019 10:41
சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 01, 2019 08:41
இன்றைய திகதியில் பிரசவத்தின் போது ஏற்படும் வலி தவிர்க்க முடியாதது. இதனை முழுமையாக தவிர்ப்பதற்காக அறிமுகமாயிருக்கும் இருக்கும் நவீன சிகிச்சை தான் ‘ஹிப்னோ பர்த்திங்’.
அக்டோபர் 31, 2019 08:45
பெண்களுக்கு 9-வது மாதம் நெருங்க நெருங்க பிரசவ வலி ஏற்படுவது போன்ற உணர்வு அடிக்கடி தோன்றும். இது பொய்யான பிரசவ வலி எனப்படுகிறது.
அக்டோபர் 30, 2019 12:10
பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில், குறைவான உடல் எடையோடு பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும்.
அக்டோபர் 29, 2019 09:10
நீங்கள் தாய்ப்பாலூட்டும் போது காரமான உணவுகளை கூட உட்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள்.
அக்டோபர் 26, 2019 10:47
பெண்களுக்கு தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் உடல் எடை கூடும். உருவத்தில் மட்டும் ஆள் ஊதிக் கொண்டே போவார்கள். இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 25, 2019 09:00
உங்களுக்கு மாதவிடாய் உண்டாகப் போகிறது என்பதை உணர்த்த உங்கள் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதனை வைத்து உங்களுக்கு மாதவிடாய் நெருங்குவதை அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 23, 2019 08:43
காச நோய், முதலில் நுரையீரலை பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையை பாதிக்கிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது, என மருத்துவ வல்லுனர்கள் அந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 22, 2019 10:23
மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
அக்டோபர் 19, 2019 08:40
மார்பக புற்றுநோய்க்கு இணையாக இடுப்பு புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாவாடை நாடா கட்டுவதால் இடுப்பு புற்றுநோய் வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 17, 2019 08:38
இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை.தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள்.
அக்டோபர் 15, 2019 10:27
தாய்மையை எதிர்நோக்கி கொண்டிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவைப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 14, 2019 09:13
முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அக்டோபர் 12, 2019 10:58
வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் தொடங்கி வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகள் வரை முதுகுவலியால் பெரும் அவஸ்தையை அனுபவிகிக்கின்றனர்.
அக்டோபர் 10, 2019 12:02
கர்ப்ப காலத்தில் பச்சைக்குத்திக்கொள்ளலாமா என்ற சந்தேகம் பெண்களுக்கு உள்ளது.. அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 09, 2019 10:27
நீர்க்கட்டிகள் தோன்றுவதற்குரிய மரபணு ஒவ்வொருவரிடத்தில் இருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் ஒன்றிணையும் போதுதான் பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாகிறது.
அக்டோபர் 08, 2019 12:03
பெண்களிடம் மெதுவாக புகைய ஆரம்பித்து, இன்று பெரும் மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்பழக்கத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
அக்டோபர் 05, 2019 10:45
தாய்மை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களின் ஏக்கத்தை தீர்க்க இலைமறைவு காயாக உருவானது வாடகைத்தாய் முறை. ஆனால் இப்போது அதுவே ஒரு பேஷனாக அவதாரமெடுத்திருக்கிறது.
அக்டோபர் 04, 2019 09:56
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அக்டோபர் 02, 2019 09:20
கருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அக்டோபர் 01, 2019 09:21