அணியை சரிவில் இருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தர், தாகூருக்கு விராட் கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தர், தாகூருக்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.