எலான் மஸ்கை டுவிட்டரில் எச்சரித்த சசி தரூர்
இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் டுவிட்டர் குறுக்கிட்டால் என்ன மாதிரியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து எலான் மஸ்கிற்கு டுவீட் மூலம் எச்சரித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.