மன்மோகன்சிங், சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்பட்டவர், மோடியோ மக்கள் ஆதரவுடன் பிரதமராக ஆனவர் என்று தனது புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஜனவரி 07, 2021 06:29
பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
ஜனவரி 06, 2021 14:09
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனா ரணாவத் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஜனவரி 06, 2021 11:27
2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு என்ன காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 06, 2021 08:07
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 21, 2020 09:19
யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.
டிசம்பர் 21, 2020 07:44
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
டிசம்பர் 19, 2020 00:37
பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தை முழுமையாக படிப்பதற்கு முன்பு அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன். கருத்து கூறவும் விரும்பவில்லை என்று வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
டிசம்பர் 14, 2020 07:09
பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் - ராணா கூட்டணி பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 13, 2020 18:06
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
டிசம்பர் 13, 2020 13:15
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள புத்தகத்தில், 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 12, 2020 05:47
கபாலபதி பிராணாயாமம் அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும்.
டிசம்பர் 09, 2020 07:49
நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
டிசம்பர் 08, 2020 07:37
வீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.
டிசம்பர் 07, 2020 07:14
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 42 ஆயிரத்து 209 மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி. பேசியுள்ளார்.
டிசம்பர் 05, 2020 18:18
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தலைவி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
டிசம்பர் 05, 2020 15:40
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருவதால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி உள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கான குடிநீர் தேவையை சமாளிக்க போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
டிசம்பர் 05, 2020 13:43
ஷித்தாலி பிராணாயாமம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது..இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
டிசம்பர் 05, 2020 07:38
வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கரைகளை மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 04, 2020 17:02