பிரதமர் மோடி இன்று கோவை வருகை - பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசுகிறார்
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார்.