இளம் நடிகை ஒருவர் மற்றவர்களிடம் பந்தா காண்பித்து மொக்கை வாங்கியிருக்கிறாராம்.
ஜனவரி 16, 2021 18:52
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை, அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறாராம்.
ஜனவரி 15, 2021 21:09
இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக புதிய யுக்தியை கையாண்டு வருகிறாராம்.
ஜனவரி 14, 2021 22:57
அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் ஒரு படம் ஹிட்டானதும் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
ஜனவரி 13, 2021 23:40
அக்கட தேசத்தை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர், தன்னை விட வயதான நடிகையை காதலித்து வருகிறாராம்.
ஜனவரி 10, 2021 19:03
தெலுங்கில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் சொகுசு கார் ஒன்றை வாங்கி மற்ற நடிகைகளை பொறாமை பட வைத்திருக்கிறாராம்.
ஜனவரி 09, 2021 19:05
பிரபல நடிகை ஒருவர் நல்லது செய்தும் வாய்ப்பில்லை என்று மற்றவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
ஜனவரி 06, 2021 23:28
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க சொன்னதால் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
ஜனவரி 05, 2021 22:30
படப்பிடிப்பு தளத்தில் வாரிசு நடிகை ஒருவர் அடாவடி செய்வதால், தயாரிப்பாளர்கள் சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.
ஜனவரி 04, 2021 22:25
முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்துள்ள தேசிய விருது வென்ற இயக்குனர் ஒருவர், போஸ்டரில் தன் பெயரையும் போட சொல்லி நச்சரிக்கிறாராம்.
ஜனவரி 03, 2021 19:06
பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை திருமணமானதை ரகசியமாக வைத்திருந்திருக்கிறாராம்.
ஜனவரி 02, 2021 18:44
பிரபல நடிகையாக இருப்பவரின் சம்பளத்தை கேட்டு மற்ற நடிகைகள் வாயடைத்துப்போய் இருக்கிறார்களாம்.
ஜனவரி 01, 2021 22:53
போராட்டம் செய்து முதலாளி வீட்டுக்கு சென்று பிரபலமான நடிகை வாய்ப்புக்காக ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
டிசம்பர் 30, 2020 23:51
டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப்பறக்கும் முன்னணி நடிகை ஒருவர் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.
டிசம்பர் 29, 2020 17:08
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
டிசம்பர் 27, 2020 19:14
இயக்குனர் ஒருவர் முன்னணி நடிகரை பற்றி பேசி அவரது ரசிகர்களிடம் வசமா மாட்டிக் கொண்டாராம்.
டிசம்பர் 25, 2020 23:31
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை தற்போது பயத்தில் இருக்கிறாராம்.
டிசம்பர் 24, 2020 23:59
மலையாள சினிமா மூலமாக அறிமுகமாகி சிறப்பாக நடித்து வரும் நடிகை ஒருவர், இளம் நடிகருடன் லிவிங் டுகெதரில் இருக்கிறாராம்.
டிசம்பர் 24, 2020 00:01
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையின் ஆர்வத்தை இயக்குனர்கள் மறுத்து வருகிறார்களாம்.
டிசம்பர் 21, 2020 21:08
துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நான்கெழுத்து நடிகை ஒருவர், பட வாய்ப்பை பெற கவர்ச்சியில் இறங்கி உள்ளாராம்.
டிசம்பர் 20, 2020 18:34