செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 17, 2021 08:37
கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. சிலர் தடுப்பூசி போட்டவுடன் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு, முக கவசம் அணியாமலும், சரியாக அணியாமலும் சுற்றுகிறார்கள்.
ஏப்ரல் 17, 2021 07:37
கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் 16, 2021 10:46
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 15, 2021 17:42
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
ஏப்ரல் 15, 2021 10:48
தடுப்பூசி திட்டத்தின் 88-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 26.46 லட்சம் டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 22,58,910 பேருக்கு முதல் டோசும், 3,87,618 பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டு உள்ளன.
ஏப்ரல் 15, 2021 01:39
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏப்ரல் 15, 2021 00:38
தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.
ஏப்ரல் 14, 2021 10:36
புதுவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 13, 2021 15:52
ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது.
ஏப்ரல் 13, 2021 13:26
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஏப்ரல் 13, 2021 11:48
கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சித்த மருத்துவ மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.
ஏப்ரல் 13, 2021 10:25
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
ஏப்ரல் 13, 2021 07:19
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கத்தால், ஒவ்வொரு நாளும் 1 லட்சத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகிறது.
ஏப்ரல் 13, 2021 03:03
உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 12, 2021 19:19
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 12, 2021 12:27
தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா காலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் விடுபட்டவர்களை வீடு வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11, 2021 13:16
பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக்கொள்ள வசதியாக பிரதமர் மோடி இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழாவை நடத்த உத்தரவிட்டார்.
ஏப்ரல் 11, 2021 10:57
இந்தியாவில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11, 2021 01:35
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிற சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 11, 2021 01:28
கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
ஏப்ரல் 10, 2021 17:54